← Back

Pollachi Ilaneerae Song Lyrics

Singers : Karthik and Anuradha Sriram Music by : Bharathwaj Male : Hey pollachi ilaneerae Nee vandhal enna en kaiyooda Female : Hey kunnuru konarae Oor thangathu ippo nee thalli poo Male : Valibatha othivaika Vazhi erukka Vazhapazha pathiyathil Korangirukka Female : Katchi maara pannathae Etchi vaikka ennathae Male : Itchaiyana kaadhal therkka Uchu marathil urundu perandu Male : Hey pollachi ilaneerae Nee vandhal enna en kaiyooda Female : Hey kunnuru konarae Oor thangathu ippo nee thalli poo Male : Manpanaiyil vacha thaniya pol Ulla sillunu nee erukka Female : Meenukuthan puthu parapola Romba sudaaga nee erukka Male : Manankatti adi puliankutti Enthan pooja malar Nee thaan ammanii Female : Vatham seithae Ennai saetham seivai Kaiyil sikka maatta indha kanmani Male : Saetham ellam Oru saetham alla Adi mutta oda padama Kunji yedhum velivarathu Male : Pollachi ilaneerae Nee vandhal enna en kaiyooda Female : Hey kunnuru konarae Oor thangathu ippo nee thalli poo Female : Kalla paya undhan kaiya konda Enna kalavadum ennam unda Male : Onna pola oru ponna kanda Manam seiyadha thapu thanda Female : Alvaavukku oru alva thantha Dei kalva kalva Ennai kollai adi Male : Kannal parthen Unkanakka theerthen Adi inunm onnum micham illaiyadi Female : Kannalanae en karmegamae Summa edaividama serthu eduthu Edam vidama sevai nadathu Male : Hey pollachi ilaneerae Nee vandhal enna en kaiyooda Female : Hey kunnuru konarae Oor thangathu ippo nee thalli poo Male : Haa..valibatha othivaika Vazhi erukka Vazhapazha pathiyathil Korangirukka Female : Katchi maara pannathae Etchi vaikka ennathae Male : Itchaiyana kaadhal therkka Uchu marathil urundu perandu Male : Pollachi ilaneerae Nee vandhal enna en kaiyooda Female : Ada kunnuru konarae Oor thangathu ippo nee thalli poo
பாடகி : அனுராதா ஸ்ரீராம் பாடகர் : கார்த்திக் இசையமைப்பாளர் : பரத்வாஜ் ஆண் : ஹே பொள்ளாச்சி இளநீரே நீ வந்தால் என்ன என் கையோட பெண் : ஹே குன்னூரு கோனாரே ஊர் தாங்காது இப்போ நீ தள்ளி போ ஆண் : வாலிபத்தை ஒத்தி வைக்க வழி இருக்கா வாழைப்பழ பத்தியத்தில் கொறங்கிருக்க பெண் : கட்சி மாற பண்ணாதே எச்சி வைக்க எண்ணாதே ஆண் : இச்சையான காதல் தீர்க்க உச்சு மரத்தில் உருண்டு பிரண்டு ஆண் : ஹே பொள்ளாச்சி இளநீரே நீ வந்தால் என்ன என் கையோட பெண் : ஹே குன்னூரு கோனாரே ஊர் தாங்காது இப்போ நீ தள்ளி போ ஆண் : மண்பானையில் வச்ச தண்ணிய போல் உள்ள சில்லுனு நீ இருக்க பெண் : மீனுக்குத்தான் புது பாறைபோல ரொம்ப சூடாக நீ இருக்க ஆண் : மண்ணாங்கட்டி அடி புளியன்குட்டி எந்தன் பூஜ மலர் நீ தான் அம்மணி பெண் : வாதம் செய்தே என்னை சேதம் செய்வாய் கையில் சிக்க மாட்டா இந்த கண்மணி ஆண் : சேதம் எல்லாம் ஒரு சேதம் அல்ல அடி முட்ட உட படாம குஞ்சி ஏதும் வெளிவராது ஆண் : பொள்ளாச்சி இளநீரே நீ வந்தால் என்ன என் கையோட பெண் : ஹே குன்னூரு கோனாரே ஊர் தாங்காது இப்போ நீ தள்ளி போ பெண் : கள்ள பையா உந்தன் கைய கொண்டா என்ன களவாடும் எண்ணம் உண்டா ஆண் : ஒன்ன போல ஒரு பொண்ண கண்டா மனம் செய்யாதா தப்பு தண்டா பெண் : அல்வாவுக்கு ஒரு அல்வா தந்த டேய் கள்வா கள்வா என்னை கொள்ளை அடி ஆண் : கண்ணால் பார்த்தேன் உன்கணக்க தீர்த்தேன் அடி இன்னும் ஒன்னும் மிச்சம் இல்லையடி பெண் : கண்ணாளனே என் கார்மேகமே சும்மா இடை விடாம சேர்த்து எடுத்து இடம் விடாம சேவை நடத்து ஆண் : ஹே பொள்ளாச்சி இளநீரே நீ வந்தால் என்ன என் கையோட பெண் : ஹே குன்னூரு கோனாரே ஊர் தாங்காது இப்போ நீ தள்ளி போ ஆண் : ஹா வாலிபத்தை ஒத்திவைக்க வழி இருக்கா வாழைப்பழ பத்தியத்தில் கொறங்கிருக்க பெண் : கட்சி மாற பண்ணாதே எச்சி வைக்க எண்ணாதே ஆண் : இச்சையான காதல் தீர்க்க உச்சு மரத்தில் உருண்டு பிரண்டு ஆண் : பொள்ளாச்சி இளநீரே நீ வந்தால் என்ன என் கையோட பெண் : அட குன்னூரு கோனாரே ஊர் தாங்காது இப்போ நீ தள்ளி போ