← Back

Mazhai Vara Pogudhae Song Lyrics

Singers : Karthik and Emcee Jesz Music by : Harris Jayaraj Male : Mazhai Vara Pogudhae Thuligalum thoorudhae Nanayaamal enna seiven Malarvanam moodudhae Madhuramum oorudhae Tholayaamal engae poven Oh ho.. Male : Pugai pola venpanjaai Midhakindra en nenjai Edhai seidhu meetpen Evar solli ketpen Kadal pondra kannalae Enai vaari sendralae Ilandhenae indru Irundhaalum nandru Male : Analmelae konjam Punalmelae konjam Thadumaari nirkkum En nenjam Male : Mazhai Vara Pogudhae Thuligalum thoorudhae Nanayaamal enna seiven Malarvanam moodudhae Madhuramum oorudhae Tholayaamal engae poven Male : Karu karu kangalaal Kayalvizhiyi kolgiraal Valithaalum yedho sugam..yedho sugam Kulivilum kannathil Kudiyiru engiraal Vilayillaa aayul varam Oh ho Male : Nila thoongum megathil Kanaa kaanum nerathil Avalthanae vandhaal Anaikkaamal sendraal Oh Imai rendum moodaadhu Urakkangal varaadhu Adhai kadhal endraal Avalthanae thandhaal Marandhaalum unnai Kadandhaalum pinnae Manamengum aval niyabagam Male : {Kannai katti vittaalkooda Pattaampoochi poovai thedum Mazhai endraal mannai thanae Vandhu serum} (2) Ei endhapakkam nirikkindraayo Andha pakkam kangal pogum Munnum pinnum nee nadandhaal Oojalaadum Male : Sulalum mayil nee ohoho Un thogai enthozhil Sugamaai puralum ohoho Paarpen en vazhnaalil Male : Mazhai Vara Pogudhae Thuligalum thoorudhae Nanayaamal enna seiven Malarvanam moodudhae Madhuramum oorudhae Tholayaamal engae poven Oh ho.. Male : Pugai pola venpanjaai Midhakindra en nenjai Edhai seidhu meetpen Evar solli ketpen Kadal pondra kannalae Enai vaari sendralae Ilandhenae indru Irundhaalum nandru Male : Analmelae konjam Punalmelae konjam Thadumaari nirkkum En nenjam Male : {Radha dhadha dhey dha dhey Radha dhadha dhey dha dhey Dhai dhaidhae dhaidhae Oh ho ho ho hoo} (4)
பாடகா்கள் : காா்த்திக், எம்சி ஜெஸ் இசையமைப்பாளா் : ஹாாிஸ் ஜெயராஜ் ஆண் : மழை வர போகுதே துளிகளும் தூறுதே நனையாமல் என்ன செய்வேன் மலா்வனம் மூடுதே மதுரமும் ஊருதே தொலையாமல் எங்கே போவேன் ஓஹோ ஆண் : புகை போல வென்பஞ்சாய் மிதக்கின்ற என் நெஞ்சை எதை செய்து மீட்பேன் எவா் சொல்லி கேட்பேன் ஆண் : கடல் போன்ற கண்ணாலே என்னை வாாி சென்றாலே இழந்தேனே இன்று இருந்தாலும் நன்று ஆண் : அனல் மேலே கொஞ்சம் புனல் மேலே கொஞ்சம் தடுமாறி நிற்கும் என் நெஞ்சம் ஆண் : மழை வர போகுதே துளிகளும் தூறுதே நனையாமல் என்ன செய்வேன் மலா்வனம் மூடுதே மதுரமும் ஊருதே தொலையாமல் எங்கே போவேன் ஆண் : கரு கரு கண்களால் கயல்விழி கொல்கிறாள் வலித்தாலும் ஏதோ சுகம் ஏதோ சுகம் ஆண் : குழி விழும் கன்னத்தில் குடி இரு என்கிறாள் விலையில்லா ஆயுள் வரம் ஓஹோ ஆண் : நிலா தூங்கும் மேகத்தில் கனா காணும் நேரத்தில் அவள் தானே வந்தாள் அணைக்காமல் சென்றாள் ஓ இமை ரெண்டும் மூடாது உறக்கங்கள் வாராது அதை காதல் என்றால் அவள் தானே தந்தாள் ஆண் : மறந்தாலும் உன்னை கடந்தாலும் பின்னே மனம் எங்கும் அவள் ஞாபகம் ஆண் : { கண்ணை கட்டி விட்டால் கூட பட்டாம்பூச்சி பூவை தேடும் மழை என்றால் மண்ணை தானே வந்து சேரும் } (2) ஆண் : ஏய் எந்த பக்கம் நிற்கின்றாயோ அந்த பக்கம் கண்கள் போகும் முன்னும் பின்னும் நீ நடந்தால் ஊஞ்சல் ஆடும் ஆண் : சுழலும் மயில் நீ ஓஹோ உன் தோகை என் தோளில் சுகமாய் புரளும் ஓஹோ பாா்ப்பேன் என் வாழ்நாளில் ஆண் : மழை வர போகுதே துளிகளும் தூறுதே நனையாமல் என்ன செய்வேன் மலா்வனம் மூடுதே மதுரமும் ஊருதே தொலையாமல் எங்கே போவேன் ஓஹோ ஆண் : புகை போல வென்பஞ்சாய் மிதக்கின்ற என் நெஞ்சை எதை செய்து மீட்பேன் எவா் சொல்லி கேட்பேன் ஆண் : கடல் போன்ற கண்ணாலே என்னை வாாி சென்றாலே இழந்தேனே இன்று இருந்தாலும் நன்று ஆண் : அனல் மேலே கொஞ்சம் புனல் மேலே கொஞ்சம் தடுமாறி நிற்கும் என் நெஞ்சம் ஆண் : ………………………………