← Back

Sirikkalam Parakkalam Song Lyrics

Singer : Benny Dayal Music by : Masala Coffee Male : Sirikkalaam parakkalaam Iraikkaigal mulaithathae Midhakkalaam kudhikalaam Kavalaigal marakkumae Male : Sirikkalaam parakkalaam Iraikkaigal mulaithathae Midhakkalaam kudhikalaam Kavalaigal marakkumae Male : Nerangal kaalangal Chill panna thevai illai Cheers endru koovi paar Sorgamum dhooramilai Male : Saturday night mattum Partigal podhavillai Andradam sun burn thaan Ver ingu thevai llai Male : Sirikkalaam parakkalaam… Male : Sirikkalaam parakkalaam Iraikkaigal mulaithathae Midhakkalaam kudhikalaam Kavalaigal marakkumae Male : Sirikkalaam parakkalaam Iraikkaigal mulaithathae Midhakkalaam kudhikalaam Kavalaigal marakkumae Male : Kidaiyathu naalai Indru mattum kaiyil undu Kaaranam thaevai illai Irukkum varaikkum anubavi Male : Kadigaram mullaai Kaalgal engum nirapathillai Yaar enna sonnaal enna Unakku pudithaal edhum sari Male : Ilakkanam udaikkalaam Padaipugal pirakkumae Vidhigalaal niruthinaal Etti udaithaal kadhavugal thirakkumae Male : Mudiyadha veppam Moolaikkulla patri kolla Vegam vaandhaachae Ooivom endra ennam pochae Male : Mudivillaa aattam Vaalibangal ondrai sera Per inbam aachae Koochal osai bodhai aachae Male : Pudhiyadhaai pirakka naam Virudhungal nadakkuthae Isaikku naam isainthida Arangugal adhiruthae Male Rap : ………………………….. Male : Sirikkalaam parakkalaam Iraikkaigal mulaithathae Midhakkalaam kudhikalaam Kavalaigal marakkumae Male : Sirikkalaam parakkalaam Iraikkaigal mulaithathae Midhakkalaam kudhikalaam Kavalaigal marakkumae Male : Sirikkalaam parakkalaam Iraikkaigal mulaithathae Midhakkalaam kudhikalaam Kavalaigal marakkumae Male : Sirikkalaam parakkalaam Iraikkaigal mulaithathae Midhakkalaam kudhikalaam Kavalaigal marakkumae
பாடகர் : பென்னி டயல் இசையமைப்பாளர் : மசாலா காபி ஆண் : சிரிக்கலாம் பறக்கலாம் இறக்கைகள் முளைத்ததே மிதக்கலாம் குதிக்கலாம் கவலைகள் மறக்குமே ஆண் : சிரிக்கலாம் பறக்கலாம் இறக்கைகள் முளைத்ததே மிதக்கலாம் குதிக்கலாம் கவலைகள் மறக்குமே ஆண் : நேரங்கள் காலங்கள் சில் பண்ண தேவை இல்லை சியர்ஸ் என்று கூவி பார் சொர்க்கமும் தூரமில்லை ஆண் : சேட்டர்டே நைட் மட்டும் போதைகள் போதவில்லை அன்றாடம் சன் பர்ன்தான் வேற் இங்கு தேவை இல்லை ஆண் : சிரிக்கலாம் பறக்கலாம் ஆண் : சிரிக்கலாம் பறக்கலாம் இறக்கைகள் முளைத்ததே மிதக்கலாம் குதிக்கலாம் கவலைகள் மறக்குமே ஆண் : சிரிக்கலாம் பறக்கலாம் இறக்கைகள் முளைத்ததே மிதக்கலாம் குதிக்கலாம் கவலைகள் மறக்குமே ஆண் : கிடையாது நாளை இன்று மற்றும் கையில் உண்டு காரணம் தேவை இல்லை இருக்கும் வரைக்கும் அனுபவி ஆண் : கடிகாரம் முள்ளாய் கால்கள் எங்கும் நிற்பதில்லை யார் என்ன சொன்னால் என்ன உனக்கு புடித்தால் எதும் சரி ஆண் : இலக்கணம் உடைக்கலாம் படைப்புகள் பிறக்குமே விதிகளால் நிறுத்தினால் எட்டி உதைத்தால் கதவுகள் திறக்குமே ஆண் : முடியாத வெப்பம் மூளைக்குள்ளே பற்றி கொள்ள வேகம் வந்தாச்சே ஓய்வோம் என்ற எண்ணம் போச்சே ஆண் : முடிவில்லா ஆட்டம் வாலிபங்கள் ஒன்றாய் சேர பேர் இன்பம் ஆச்சே கூச்சல் ஓசை போதை ஆச்சே ஆண் : புதியதாய் பிறக்க நாம் விருதுகள் நடக்குதே இசைக்கு நாம் இசைந்திட அரங்குகள் அதிருதே ஆண் : ……………………………….. ஆண் : சிரிக்கலாம் பறக்கலாம் இறக்கைகள் முளைத்ததே மிதக்கலாம் குதிக்கலாம் கவலைகள் மறக்குமே ஆண் : சிரிக்கலாம் பறக்கலாம் இறக்கைகள் முளைத்ததே மிதக்கலாம் குதிக்கலாம் கவலைகள் மறக்குமே ஆண் : சிரிக்கலாம் பறக்கலாம் இறக்கைகள் முளைத்ததே மிதக்கலாம் குதிக்கலாம் கவலைகள் மறக்குமே ஆண் : சிரிக்கலாம் பறக்கலாம் இறக்கைகள் முளைத்ததே மிதக்கலாம் குதிக்கலாம் கவலைகள் மறக்குமே