← Back

Mughaiyazhi Song Lyrics

Singers : Anand Aravindakshan and Radhika Music by : Radhan Female : Hmmm…mmm…mmm…mmm Hmm…mm….mmm….mm…. Male : Mugaiyazhi pennodu Azhagaadi pogindren Avalodu nizhalaai selgindren Male : Kadigaram sollaadha Nodi neram undaakki Adhil yeri kaadhal solgindren Female : Unnai paarthaal anil aagiren Vilaiyaada manal aagiren Male : Mugaiyae… Female : Idhamae ariyaa Oru paadhi valibam kadandhen Idhazhin mazhaiyil Andha paavam yaavaiyum kalaindhen Male : Mugaiyazhi pennodu Azhagaadi pogindren Avalodu nizhalaai selgindren Chorus : ………………………………….. Female : Yaaro…uraiyaadum podhum Nee endrae paarkiren Veetil…unnai bommaiyakki En kaigal korkiren Female : Naalum…un moochizhuthu Naan vaazha paarkiren Unnai kondaadum Oru sol aagiren Male : Vizhi moodi vizhum podhilum Vilagaadhae unthan nyabagam Vizhaiyae…ae….ae…… Chorus : {Sana nana nana Sana nana nana Sana nana nana} (2) Male : Odum…un kaal thadangal Ovvondrai yerinen Yeno…ovvondrin meedhum Oru nimidam vaazhgiren Male : Neeyaai…en per udhirthaal Kondaadi theerkiren Neeraai…un thol kudhikka Mandraadinen Female : Vizhi moodi vizhum podhilum Vilagaadhae unthan nyabagam Vizhaiyae…
பாடகர்கள் : ஆனந்த் அரவிந்தக்சன் மற்றும் ராதிகா இசையமைப்பாளர் : ராதன் பெண் : …………………………. ஆண் : முகையாழி பெண்ணோடு அழகாடி போகின்றேன் அவளோடு நிழலாய் செல்கின்றேன் ஆண் : கடிகாரம் சொல்லாத நொடி நேரம் உண்டாக்கி அதில் ஏறி காதல் சொல்கின்றேன் பெண் : உன்னை பார்த்தால் அணில் ஆகிறேன் விளையாட மணல் ஆகிறேன் ஆண் : முகையே… பெண் : இதமே அறியா ஒரு பாதி வாலிபம் கடந்தேன் இதழின் மழையில் அந்த பாவம் யாவையும் களைந்தேன் ஆண் : முகையாழி பெண்ணோடு அழகாடி போகின்றேன் அவளோடு நிழலாய் செல்கின்றேன் குழு : …………………………….. பெண் : யாரோ…உரையாடும் போதும் நீ என்றே பார்க்கிறேன் வீட்டில்…உன்னை பொம்மையாக்கி என் கைகள் கோர்க்கிறேன் பெண் : நாளும்…உன் மூச்சிழுத்து நான் வாழ பார்க்கிறேன் உன்னை கொண்டாடும் ஒரு சொல் ஆகிறேன் ஆண் : விழி மூடி விழும் போதிலும் விலகாதே உந்தன் ஞாபகம் விழையே …யே….யே…. குழு : {சன னன னன சன னன னன சன னன னன} (2) ஆண் : ஓடும்….உன் கால் தடங்கள் ஒவ்வொன்றாய் ஏறினேன் ஏனோ…ஒவ்வொன்றின் மீதும் ஒரு நிமிடம் வாழ்கிறேன் ஆண் : நீயாய்…என் பேர் உதிர்த்தால் கொண்டாடி தீர்க்கிறேன் நீராய்…உன் தோள் குதிக்க மன்றாடினேன் பெண் : விழி மூடி விழும் போதிலும் விலகாதே உந்தன் ஞாபகம் விழையே …யே….யே….