← Back

Paritha Kannai Song Lyrics

Paritha Kannai Song Lyrics is a track from Thanga Padhumai Tamil Film– 1959, Starring Sivaji Ganesan, M. N. Nambiyar, N. S. Krishnan, V. R. Rajagopal, R. Balasubramaniam, Padmini, M. N. Rajam, T. P. Muthulakshmi, T. R. Rajakumari, Lalitha, E. V. Saroja and Lakshmi Rajyam. This song was sung by P. Leela and the music was composed by Vishwanathan- Ramamoorthy. Lyrics works are penned by Pattukottai Kalyanasundaram. Singer : P. Leela Music Director : Vishwanathan- Ramamoorthy Lyricist : Pattukottai Kalyanasundaram Female : Paritha kannai Padhithu vitten pathiniyae Nee endhan kanavan kannai Edutha kaiyaal koduthu vidu Ezhaikku vaazhvu kodu Female : Idhaya koyil aduthavalae..ye Arul maniyae Arangaatha tamizh magalae amma un mael Aanaiyittu ketkkiren Anbirundhaal panbirundhaal kann kodammaa Female : Ezhaikku un arul ettadha sigaramoo Innamum kangal kurudoo Iru seviyum mandhamoo Naan azhudha kural konjamoo Idhayamum kallaanadhoo Irakkam pirakkavillaiyoo…
பாடகி : பி. லீலா இசை அமைப்பாளர் : விஸ்வநாதன்-ராமமூர்த்தி பாடல் ஆசிரியர் : பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பெண் : பறித்த கண்ணைப் பதித்துவிட்டேன் பத்தினியே நீ எந்தன் கணவன் கண்ணை எடுத்த கையால் கொடுத்து விடு ஏழைக்கு வாழ்வு கொடு….. பெண் : இதயக் கோயில் அடுத்தவளே …ஏ அருள்மணியே அறங்காத்த தமிழ் மகளே அம்மா உன்மேல் ஆணையிட்டுக் கேட்கிறேன் அன்பிருந்தால் பண்பிருந்தால் கண்கொடம்மா பெண் : ஏழைக்கு உன் அருள் எட்டாத சிகரமோ இன்னமும் கண்கள் குருடோ இரு செவியும் மந்தமோ நான் அழுத குரல் கொஞ்சமோ இதயமும் கல்லானதோ இரக்கம் பிறக்கவில்லையோ..