← Back

Kudiya Vidu Song Lyrics

Singers : Velmurugan and K Music by : K Chorus : ………………………… Male : Hey kudiya vidu dumma vidu Advisu pannuvaanga freeya vidu Male & Chorus : Vaazhathaan vanthom Bhoomikku Micham vaikaatha Ethaiyum naalaikku Male : Hey kudiya vidu dumma vidu Advisu pannuvaanga freeya vidu Male & Chorus : Vaazhathaan vanthom Bhoomikku Micham vaikaatha Ethaiyum naalaikku Male : Mama collegu girlsu Kaiyoda glassu Illaatha vaazhkkathaan ennathukku Morning duty eveningu party Pollaatha sogamthaan ennathukku Male : Visiladichaan kuruvigalaa Irunthidalaam maapu Kadaisi varai sirichirunthu Kavalaikku vachidalaam vaa vaa aappu Male : Hey kudiya vidu dumma vidu Advisu pannuvaanga freeya vidu Male & Chorus : Vaazhathaan vanthom Bhoomikku Micham vaikaatha Ethaiyum naalaikku Male : Aasai theera vaazhnthaalae Neeyum raasaa Needhi nermai paarthaalae Aava loosaa Male : Kattaiyila pora lifeyae maathu Kattuppattu vaazhnthaa Pova nee thorthu Pova nee thorthu Male : Hey kudiya vidu dumma vidu Advisu pannuvaanga freeya vidu Male & Chorus : Vaazhathaan vanthom Bhoomikku Micham vaikaatha Ethaiyum naalaikku Male : Podu..haa..haan Haa..haan Male : Haan thandavaalam illaama Yedhu trainu Thanni pottaa thaanaavae Pogum painu Male : Thappu sari paarthu Neeyum vaazhaatha Nallavana pola vesam podaatha Vesam podaatha Male : Hey kudiya vidu dumma vidu Advisu pannuvaanga freeya vidu Male & Chorus : Vaazhathaan vanthom Bhoomikku Micham vaikaatha Ethaiyum naalaikku Male : Hey kudiya vidu dumma vidu Advisu pannuvaanga freeya vidu Male & Chorus : Vaazhathaan vanthom Bhoomikku Micham vaikaatha Ethaiyum naalaikku Happy new year…….
பாடகர்கள் : வேல்முருகன், கே இசையமைப்பாளர் : கே குழு : ………………………… ஆண் : ஹே குடிய விடு டம்ம விடு அட்வைசு பண்ணுவாங்க ப்ரீயா விடு ஆண் & குழு : வாழத்தான் வந்தோம் பூமிக்கு மிச்சம் வைக்காத எதையும் நாளைக்கு ஆண் : ஹே குடிய விடு டம்ம விடு அட்வைசு பண்ணுவாங்க ப்ரீயா விடு ஆண் & குழு : வாழத்தான் வந்தோம் பூமிக்கு மிச்சம் வைக்காத எதையும் நாளைக்கு ஆண் : மாமா காலேஜ் கேர்ள்சு கையோட கிளாசு இல்லாத வாழ்க்க தான் என்னத்துக்கு மார்னிங் டுயூட்டி ஈவ்னிங்கு பார்டி பொல்லாத சோகம் தான் என்னத்துக்கு ஆண் : விசில் அடிச்சான் குருவிகளா இருந்திடலாம் மாப்பு கடைசி வரை சிரிச்சிருந்து கவலைக்கு வச்சிடலாம் வா வா ஆப்பு ஆண் : ஹே குடிய விடு டம்ம விடு அட்வைசு பண்ணுவாங்க ப்ரீயா விடு ஆண் & குழு : வாழத்தான் வந்தோம் பூமிக்கு மிச்சம் வைக்காத எதையும் நாளைக்கு ஆண் : ஆசை தீர வாழ்ந்தாலே நீயும் ராசா நீதி நேர்மை பார்த்தாலே ஆவ லூசா ஆண் : கட்டையில போற லைப்பயே மாத்து கட்டு பட்டு வாழ்ந்தா போவ நீ தோர்த்து போவ நீ தோர்த்து ஆண் : ஹே குடிய விடு டம்ம விடு அட்வைசு பண்ணுவாங்க ப்ரீயா விடு ஆண் & குழு : வாழத்தான் வந்தோம் பூமிக்கு மிச்சம் வைக்காத எதையும் நாளைக்கு ஆண் : போடு ஹா ஹான் ஹா ஹான் ஆண் : ஹான் தண்டவாளம் இல்லாம ஏது ட்ரைன்னு தண்ணி போட்டா தானாவே போகும் பெயின்னு ஆண் : தப்பு சரி பார்த்து நீயும் வாழத்தான் நல்லவன போல வேஷம் போடாத வேஷம் போடாத ஆண் : ஹே குடிய விடு டம்ம விடு அட்வைசு பண்ணுவாங்க ப்ரீயா விடு ஆண் & குழு : வாழத்தான் வந்தோம் பூமிக்கு மிச்சம் வைக்காத எதையும் நாளைக்கு ஆண் : ஹே குடிய விடு டம்ம விடு அட்வைசு பண்ணுவாங்க ப்ரீயா விடு ஆண் & குழு : வாழத்தான் வந்தோம் பூமிக்கு மிச்சம் வைக்காத எதையும் நாளைக்கு ஹேப்பி நியூ இயர்