← Back

Kaathadichuthu Ramayi Song Lyrics

Singer : P. Susheela Music by : Shankar Gaensh Lyrics by : Gangai Amaran Male : ……………….. Female : Kaaththadichathu raamaayi Padaku kavizhnthu vittathu povaayi Karai varumo thuyar vilagi pogaatho Idhayam inimael sugam perumo Female : Kaaththadichathu raamaayi Padaku kavizhnthu vittathu povaayi Female : Mullin melae paadham polae Vaazhkkai yaeno poongaattrae Mullin melae paadham polae Vaazhkkai yaeno poongaattrae Female : Kanavugal kodi kalainthathu odi Uravugal thedavae varumo vaazhve Kanavugal kodi kalainthathu odi Uravugal thedavae varumo vaazhve Female : Mayanguthammaa manam kalanguthammaa Mayanguthammaa manam kalanguthammaa Vizhi nanaiyuthae…oo…oo….ooo….ooo…. Female : Kaaththadichathu raamaayi Padaku kavizhnthu vittathu povaayi Female : Paadhai maari payanam ponaal Oorum vanthae saeraathu Paadhai maari payanam ponaal Oorum vanthae saeraathu Female : Anaikkira kaigal padhaikkira pothu Amaithiyum thondrumo alaiyae sollu Anaikkira kaigal padhaikkira pothu Amaithiyum thondrumo alaiyae sollu Female : Mayanguthammaa manam kalanguthammaa Mayanguthammaa manam kalanguthammaa Vizhi nanaiyuthae…oo…oo….ooo….ooo…. Female : Kaaththadichathu raamaayi Padaku kavizhnthu vittathu povaayi Male : …………….
பாடகி : பி. சுசீலா இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடலாசிரியர் : கங்கை அமரன் ஆண் : ……………………… பெண் : காத்தடிச்சது ராமாயி படகு கவிழ்ந்து விட்டது பூவாயி கரை வருமோ துயர் விலகி போகாதோ இதயம் இனிமேல் சுகம் பெறுமோ….. பெண் : காத்தடிச்சது ராமாயி படகு கவிழ்ந்து விட்டது பூவாயி பெண் : முள்ளின் மேலே பாதம் போலே வாழ்க்கை ஏனோ பூங்காற்றே முள்ளின் மேலே பாதம் போலே வாழ்க்கை ஏனோ பூங்காற்றே பெண் : கனவுகள் கோடி கலைந்தது ஓடி உறவுகள் தேடவே வருமோ வாழ்வே…. கனவுகள் கோடி கலைந்தது ஓடி உறவுகள் தேடவே வருமோ வாழ்வே…. பெண் : மயங்குதம்மா மனம் கலங்குதம்மா மயங்குதம்மா மனம் கலங்குதம்மா விழி நனையுதே….ஓ…ஓ…..ஓஒ…..ஓஒ…. பெண் : காத்தடிச்சது ராமாயி படகு கவிழ்ந்து விட்டது பூவாயி பெண் : பாதை மாறி பயணம் போனால் ஊரும் வந்தே சேராது பாதை மாறி பயணம் போனால் ஊரும் வந்தே சேராது பெண் : அணைக்கிற கைகள் பதைக்கிற போது அமைதியும் தோன்றுமோ அலையே சொல்லு அணைக்கிற கைகள் பதைக்கிற போது அமைதியும் தோன்றுமோ அலையே சொல்லு பெண் : மயங்குதம்மா மனம் கலங்குதம்மா மயங்குதம்மா மனம் கலங்குதம்மா விழி நனையுதே….ஓ…ஓ…..ஓஒ…..ஓஒ…… பெண் : காத்தடிச்சது ராமாயி படகு கவிழ்ந்து விட்டது பூவாயி ஆண் : ……………………