← Back

Madhayaanai Kootam Song Lyrics

Singers : Rahul Nambiar and Renjith Unni Music by : Renjith Unni Lyrics by : Vithakar Male : Madha madha madha malamadha Yaanai kootamo! aatamo! Adi manasula kadae Sondha thottamo Male : Sada sada sada sada Kattu theeyum mulamo? neelumo? Anaithida verum kaigal Mattum podhumo? Male : Rajaliyaai neeludhae Vattam nadu kattukullae Bedhayin nenjikul acham Male : Asarathada kaiviral pathum Vaalaai kuthum Male : Dheeradhi dheeran naanae Sooraadhi sooran naanae Kaadu aalum kaadan naanae Chorus : .…………….. Male : Hoo ooo Madha madha madha malamadha Yaanai kootamo! aatamo! Adi manasula kadae Sondha thottamo Male : Sada sada sada sada Kattu theeyum mulamo? neelumo? Anaithida verum kaigal Mattum podhumoo? Male : Kadae enga raththam Vetta patha modhum Kaathum kaaval kaathu nikkum Male : Aatam kattunga kootam Vida mattom thambi Kottam adangattum Male : Nari vandhu kuzhi paricha Male : Puli vandhu pugundhu adikkum Male : Vettayil adichadhellam Kattuke iraiyum aagum Male : Sillvandin saththam seerattum Both : Oor kuruviyum parundhaai maari Aattam kattum kootamo Male : Dheeradhi dheeran naanae Sooraadhi sooran naanae Kaadu aalum kaadan naanae Chorus : ……………… Male : Hoo ooo Madha madha madha malamadha Yaanai kootamo! aatamo! Adi manasula kadae Sondha thottamo Male : Rajaliyaai neeludhae Vattam nadu kattukullae Bedhayin nenjikul acham Male : Asarathada kaiviral pathum Vaalaai kuthum Both : Dheeradhi dheeran naanae Sooraadhi sooran naanae Kaadu aalum kaadan naanae Chorus : ………………
பாடகர்கள் : ராகுல் நம்பியார் மற்றும் ரஞ்சித் உன்னி இசை அமைப்பாளர் : ரஞ்சித் உன்னி பாடல் ஆசிரியர் : வித்தகர் ஆண் : மத மத மத மலமதை யானை கூட்டமோ ஆட்டமோ அடி மனசுல காடே சொந்த தோட்டமோ ஆண் : சட சட சட சட காட்டு தீயும் மூளுமோ? நீளுமோ? அனைத்திடா வெறும் கைகள் மட்டும் போதுமா? ஆண் : ராஜாளியாய் நீளுதே வட்டம் நடு கட்டுக்குள்ளே ஆண் : பேதையின் நெஞ்சுக்குள் அச்சம் அசராத கைவிரல் பத்தும் வாளாய் குத்தும் ஆண் : தீராதி தீரன் நானே சூராதி சூரன் நானே காடு ஆளும் காதல் நானே குழு : …………………. ஆண் : ஹோ ஓ மத மத மத மலமதை யானை கூட்டமோ ஆட்டமோ அடி மனசுல காடே சொந்த தோட்டமோ ஆண் : சட சட சட சட காட்டு தீயும் மூளுமோ? நீளுமோ? அனைத்திடா வெறும் கைகள் மட்டும் போதுமா? ஆண் : காடே எங்க ரத்தம் வெட்ட பாத்த மோதும் காத்தும் காவல் காத்து நிக்கும் ஆண் :ஆட்டம் காட்டும் கூட்டம் விட மாட்டோம் தம்பி கொட்டம் அடங்கட்டும் ஆண் : நரி வந்து குழி பறிச்சா ஆண் : புலி வந்து புகுந்து அடிக்கும் ஆண் : வேட்டையில் அடிச்சதெல்லாம் காட்டுகே இரையும் ஆகும் ஆண் : சில்வண்டின் சத்தம் சீரட்டும் இருவர் : ஊர் குருவியும் பருந்தாய் மாறி ஆட்டம் காட்டும் கூட்டமோ ஆண் : தீராதி தீரன் நானே சூராதி சூரன் நானே காடு ஆளும் காதல் நானே குழு : …………………. ஆண் : ஹோ ஓ மத மத மத மலமதை யானை கூட்டமோ ஆட்டமோ அடி மனசுல காடே சொந்த தோட்டமோ ஆண் : சட சட சட சட காட்டு தீயும் மூளுமோ? நீளுமோ? அனைத்திடா வெறும் கைகள் மட்டும் போதுமா? ஆண் : ராஜாளியாய் நீளுதே வட்டம் நடு கட்டுக்குள்ளே ஆண் : பேதையின் நெஞ்சுக்குள் அச்சம் அசராத கைவிரல் பத்தும் வாளாய் குத்தும் இருவர் : தீராதி தீரன் நானே சூராதி சூரன் நானே காடு ஆளும் காதல் நானே குழு : ………………….