← Back

Ezhai Poo Unai Theduthey Song Lyrics

Singer : P. Susheela Music by : Ilayaraja Lyrics by : Thanigai Selvan Female : Yaezhai poo unai theduthae Yaezhai poo unai theduthae En manam unnai naadiyae Vazhi paarkkuthae malai thoppilae….ae…. En manam unnai naadiyae Vazhi paarkkuthae malai thoppilae Female : Yaezhai poo unai theduthae… Female : Kadhal vaana poonguyil kaanam paaduthae Aadi maatha vellamaai aasai ponguthae Un mugam paarkkavae ullam yaenguthae Unmai anbu kadhal endrum maarumo Odivaa….thedi vaa….kadhal devanae Female : Yaezhai poo unai theduthae… Female : Jodi thedum maangili jaadhi paarkkumo Solai thendral yaaraiyum veezhththi veesumo Margazhi ponathum maalai sooduvom Nalla naalum paarpom ondru kooduvaom Odivaa….thedi vaa….kadhal devanae Female : Yaezhai poo unai theduthae En manam unnai naadiyae Vazhi paarkkuthae malai thoppilae… Female : Yaezhai poo unai theduthae…
பாடகி : பி. சுஷீலா இசையமைப்பாளர் : இளையராஜா பாடலாசிரியர் : தணிகை செல்வன் பெண் : ஏழை பூ உனை தேடுதே ஏழை பூ உனை தேடுதே என் மனம் உன்னை நாடியே வழிப் பார்க்குதே மலைத் தோப்பிலே…ஏ…. என் மனம் உனை நாடியே வழிப் பார்க்குதே மலைத் தோப்பிலே பெண் : ஏழை பூ உனை தேடுதே………. பெண் : காதல் வானப் பூங்குயில் கானம் பாடுதே ஆடி மாத வெள்ளமாய் ஆசை பொங்குதே உன் முகம் பார்க்கவே உள்ளம் ஏங்குதே உண்மை அன்பு காதல் என்றும் மாறுமோ ஓடிவா…தேடி வா….காதல் தேவனே….. பெண் : ஏழை பூ உனை தேடுதே…. பெண் : ஜோடி தேடும் மாங்கிளி ஜாதி பார்க்குமோ சோலை தென்றல் யாரையும் வீழ்த்தி வீசுமோ மார்கழி போனதும் மாலை சூடுவோம் நல்ல நாளும் பார்ப்போம் ஒன்று கூடுவோம் ஓடிவா…தேடி வா….காதல் தேவனே…… பெண் : ஏழை பூ உனை தேடுதே என் மனம் உன்னை நாடியே வழிப் பார்க்குதே மலைத் தோப்பிலே பெண் : ஏழை பூ உனை தேடுதே….