← Back

Saithan Theme Song Lyrics

Singer : Vijay Antony Music by : Vijay Antony Male & Chorus : Yaanai balam athu yaakkaiyil vara Senneer kalam poorumaa Attrerintha pagaivar thalaigal Mannil vizhum iragu polae Male & Chorus : Yaanai balam athu yaakkaiyil vara Senneer kalam poorumaa Attrerintha pagaivar thalaigal Mannil vizhum iragu polae Male & Chorus : Peigal unai kandodi ollium Ratha chandra muga nee Anega padaigal maandu vizhum Veruthaal nee Male & Chorus : Hooo…hoooo..hoooo…hoooo Hooo…hoooo..hoooo…hoooo
பாடகர் : விஜய் அண்டோனி இசை அமைப்பாளர் : விஜய் அண்டோனி ஆண் மற்றும் குழு : யானை பலம் அது யாக்கையில் வர செந்நீர் களம் பூறுமா அற்றேரிந்த பகைவர் தலைகள் மண்ணில் வீழும் இறகு போலே ஆண் மற்றும் குழு : யானை பலம் அது யாக்கையில் வர செந்நீர் களம் பூறுமா அற்றேரிந்த பகைவர் தலைகள் மண்ணில் வீழும் இறகு போலே ஆண் மற்றும் குழு : பேய்கள் உனை கண்டோடி ஒழியும் ரத்த சந்திர முகம் நீ அனேக படைகள் மாண்டு விழும் வெறுத்தால் நீ ஆண் மற்றும் குழு : ஹோ…ஹோ…ஹோ…ஹோ ஹோ…ஹோ…ஹோ…ஹோ