← Back

Kannodu Kannodu Song Lyrics

Singers : Sathya Prakash Music by : G.V. Prakash Kumar Chorus : ……………………….. Male : Kannodu kannodu kalandhuvitten Unnodu unnodu tholaindhuvitten Vinnodu vinnodu parandhuvitten Endhan kannodu ottikonda Kaadhal kaatchiyae Male : Nee dhaanae ohoo vooh… Yen thedal ohoo vooh… Male : Un aasai..un paarvai Un menii.. un serkai Un konjal naan parthu Yedho aanenae… Chorus : ……………………………. Male : Unnai vittal nenjukullae Onnum thonamal Ithanai naal kaathirundhen Unnai kaanamal Male : Thulli thulli odukindra Pillai kandenae Thundil kannal aiyoo indru Maati kondenae Male : Vanna vennila Vandhu ponadhaal Thookam kannilae Athu thooram ponadhae Male : Thaneer sirppamai Unnai kandenae Thalli nindrae thaan Naan dhagham kondenae Male : Un aasai..un paarvai Un menii.. un serkai Un konjal naan parthu Yedho aanenae… Chorus : ……………………………. Male : Palli kudathin udaiyil Unnai kandenae Kaadhal paadam kangalaalae Katru kondenae Male : Ottrai kaalil pandi aadum Pattam boochiyae Ennai endrum vazha vaikkum Undhan moochiyae Male : Saavi illamal Aadum bommai nee Thalli chendralum En thaayin vennmai nee Male : Mottai maadi mel Vanna vennila Unnai kandaalae Vaanai vittu odaadho Male : En veetu jannalil Un kaatru pattalae Thee kuda thithikum Poovae unnalae Chorus : ……………………………. Male : Kannodu kannodu kalandhuvitten Unnodu unnodu tholaindhuvitten Vinnodu vinnodu parandhuvitten Endhan kannodu ottikonda Kaadhal kaatchiyae Male : Nee dhaanae ohoo vooh… Yen thedal ohoo vooh… Male : Un aasai..un paarvai Un menii.. un serkai Un konjal naan parthu Yedho aanenae… Chorus : …………………………….
பாடகா் : சத்ய பிரகாஷ் இசையமைப்பாளா் : ஜி. வி. பிரகாஷ் குமார் குழு : …………………………………….. ஆண் : கண்ணோடு கண்ணோடு கலந்துவிட்டேன் உன்னோடு உன்னோடு தொலைந்துவிட்டேன் விண்ணோடு விண்ணோடு பறந்துவிட்டேன் எந்தன் கண்ணோடு ஒட்டிக்கொண்ட காதல் காட்சியே ஆண் : நீதானே ஓஹோ….. என் தேடல் ஓஹோ….. ஆண் : உன் ஆசை உன்பார்வை உன் மேனி உன் சோ்கை உன் கொஞ்சல் நான் பார்த்து ஏதோ ஆனேனே குழு : …………………………………….. ஆண் : உன்னைவிட்டால் நெஞ்சுக்குள்ளே ஒன்னும் தோணாமல் இத்தனை நாள் காத்திருந்தேன் உன்னைக்காணாமல் ஆண் : துள்ளித்துள்ளி ஓடுகின்ற பிள்ளைக்கண்டேனே தூண்டில் கண்ணால் அய்யோ இன்று மாட்டிக்கொண்டேனே ஆண் : வண்ண வெண்ணிலா வந்து போனதால் தூக்கம் கண்ணிலே அது தூரம் போனதே ஆண் : தண்ணீர் சிற்பமாய் உன்னைக்கண்டேனே தள்ளி நின்றேதான் நான் தாகம் கொண்டேனே ஆண் : உன் ஆசை உன்பார்வை உன் மேனி உன் சோ்கை உன் கொஞ்சல் நான் பார்த்து ஏதோ ஆனேனே குழு : …………………………………….. ஆண் : பள்ளிக்கூடத்தின் உடையில் உன்னைக் கண்டேனே காதல் பாடம் கண்களாலே கற்றுக்கொண்டேனே ஆண் : ஒற்றைக்காலில் பாண்டியாடும் பட்டாம்பூச்சியே என்னை என்றும் வாழவைக்கும் உந்தன் மூச்சியே ஆண் : சாவி இல்லாமல் ஆடும் பொம்மை நீ தள்ளிச்சென்றாலும் என் தாயின் வெண்மை நீ ஆண் : மொட்டைமாடி மேல் வண்ண வெண்ணிலா உன்னைக்கண்டாலே வானைவிட்டு ஓடாதோ ஆண் : என் வீட்டு ஜன்னலில் உன் காற்றுப்பட்டாலே தீ கூட தித்திக்கும் பூவே உன்னாலே குழு : …………………………………….. ஆண் : கண்ணோடு கண்ணோடு கலந்துவிட்டேன் உன்னோடு உன்னோடு தொலைந்துவிட்டேன் விண்ணோடு விண்ணோடு பறந்துவிட்டேன் எந்தன் கண்ணோடு ஒட்டிக்கொண்ட காதல் காட்சியே ஆண் : நீதானே ஓஹோ….. என் தேடல் ஓஹோ….. ஆண் : உன் ஆசை உன்பார்வை உன் மேனி உன் சோ்கை உன் கொஞ்சல் நான் பார்த்து ஏதோ ஆனேனே குழு : ……………………………………..