← Back

Roja Rathirikku Poothirukku Song Lyrics

Singer : Vani Jayaram Music by : Sivaji Raja Female : …………….. Female : Roja raththirikku pooththirikku Kaaththirukku thaenaada vaa….aa…. Vaa vaa palliyarai malligaiyai Alli vaiththu kondaada vaa….aa… Aahaa paalaadai thegaththil Maelaadai neega vaa…. Female : ………….. Female : Maappillaiyae kalloorum Mullai mottil mull illaiyae Ennodu pinnikondu Tholodu thol saerkka Nee indri aal illaiyae….ae…. Female : Ennai pondru isai paadi Engum paarthtathundaa Thappi kondu sendraalum Thatti ketpathundaa… Poochchooda naal illaiyaa…aa… Female : …………….. Female : Roja raththirikku pooththirikku Kaaththirukku thaenaada vaa….aa…. Vaa vaa palliyarai malligaiyai Alli vaiththu kondaada vaa….aa… Aahaa paalaadai thegaththil Maelaadai neega vaa…. Female : Thaen paarkkavaa unnai naan thatti sella naal paarkka vaa.. Singaara kadhal kannaa un meedhu Kann vaiththaen en ennam eedaerumo…aa… Female : Koththum endru ennaathae Katti podu ennai Istam pola utkaara Ingae undu thinnai Ennaasai thaedum unnai… Female : …………… Female : Roja raththirikku pooththirikku Kaaththirukku thaenaada vaa….aa…. Vaa vaa palliyarai malligaiyai Alli vaiththu kondaada vaa….aa… Aahaa paalaadai thegaththil Maelaadai neega vaa….aa….
பாடகி : வாணி ஜெயராம் இசையமைப்பாளர் : சிவாஜி ராஜா பெண் : ……………….. பெண் : ரோஜா ராத்திரிக்கு பூத்திருக்கு காத்திருக்கு தேனாட வா……ஆ….. வா வா பள்ளியறை மல்லிகையை அள்ளி வைத்து கொண்டாட வா…..ஆ…. ஆஹா பாலாடை தேகத்தில் மேலாடை நீயாக வா……. பெண் : ………………….. பெண் : மாப்பிள்ளையே கள்ளூறும் முல்லை மொட்டில் முள்ளில்லையே என்னோடு பின்னிக் கொண்டு தோளோடு தோள் சேர்க்க நீயின்றி ஆளில்லையே….ஏ….. பெண் : என்னைப் போன்று இசைபாடி எங்கும் பார்த்ததுண்டா தப்பிக் கொண்டு சென்றாலும் தட்டி கேட்பதுண்டா…. பூச்சூட நாளில்லையா…..ஆ…… பெண் : ……………………… பெண் : ரோஜா ராத்திரிக்கு பூத்திருக்கு காத்திருக்கு தேனாட வா……ஆ….. வா வா பள்ளியறை மல்லிகையை அள்ளி வைத்து கொண்டாட வா…..ஆ…. ஆஹா பாலாடை தேகத்தில் மேலாடை நீயாக வா……. பெண் : தேன் பார்க்கவா உன்னை நான் தட்டிச் செல்ல நாள் பார்க்கவா சிங்கார காதல் கண்ணா உன் மீது கண் வைத்தேன் என் எண்ணம் ஈடேறுமோ….ஆ….. பெண் : கொத்தும் என்று எண்ணாதே கட்டி போடு என்னை இஷ்டம் போல உட்கார இங்கே உண்டு திண்ணை என்னாசை தேடும் உன்னை….. பெண் : ………………………….. பெண் : ரோஜா ராத்திரிக்கு பூத்திருக்கு காத்திருக்கு தேனாட வா……ஆ….. வா வா பள்ளியறை மல்லிகையை அள்ளி வைத்து கொண்டாட வா…..ஆ…. ஆஹா பாலாடை தேகத்தில் மேலாடை நீயாக வா…….ஆ……