← Back

Mana Kolam Thedum Song Lyrics

Singer : Vani Jairam Music by : Shankar Ganesh Lyrics by : Muthu Bharathi Female : …………….. Female : Manakkolam thedum kangal Mazhaikkolam kondathenna Manakkoyil dheepam indru Mannaa un sonthamae Female : Uravaadum idhayam paadum Uyarvaana ennam yaavum Uravaadum idhayam paadum Uyarvaana ennam yaavum Kadaloram alaiyil nilaimaarum Manal veedu aagumo Female : Pannodu raagam serum Pennaana veenai ennai Kanaa un kaigal meettum Kaalangal vaaraatho…. Female : Nilla ondru thunaiyendru unai saernthatho Manam ondru saerumpothae pirivaagi ponatho Edhirkaalam ondrai thaedi uyir vaazhum vaanampaadi Uravendra nizhalai naadi un anbil vaazhaatho Female : Thadai podum sontham angae Vidai thedum nenjam ingae Thadai podum sontham angae Vidai thedum nenjam ingae Idaiyinil pennin manam ingae Kanneeril vaaduthae Female : Manakkolam thedum kangal Mazhaikkolam kondathenna Manakkoyil dheepam indru Mannaa un sonthamae Female : ………………
பாடகி : வாணி ஜெய்ராம் இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் பாடலாசிரியர் : முத்து பாரதி பெண் : ……………………… பெண் : மணக்கோலம் தேடும் கண்கள் மழைக்கோலம் கொண்டதென்ன மனக்கோயில் தீபம் இன்று மன்னா உன் சொந்தமே……… பெண் : உறவாடும் இதயம் பாடும் உயர்வான எண்ணம் யாவும் உறவாடும் இதயம் பாடும் உயர்வான எண்ணம் யாவும் கடலோரம் அலையில் நிலைமாறும் மணல் வீடு ஆகுமோ பெண் : பண்ணோடு ராகம் சேரும் பெண்ணான வீணை என்னை கண்ணா உன் கைகள் மீட்டும் காலங்கள் வாராதோ……. பெண் : நிலா ஒன்று துணையென்று உனை சேர்ந்ததோ மனம் ஒன்று சேரும்போதே பிரிவாகி போனதோ எதிர்காலம் ஒன்றை தேடி உயிர் வாழும் வானம்பாடி உறவென்ற நிழலை நாடி உன் அன்பில் வாழாதோ பெண் : தடை போடும் சொந்தம் அங்கே விடை தேடும் நெஞ்சம் இங்கே தடை போடும் சொந்தம் அங்கே விடை தேடும் நெஞ்சம் இங்கே இடையினில் பெண்ணின் மனம் இங்கே கண்ணீரில் வாடுதே….. பெண் : மணக்கோலம் தேடும் கண்கள் மழைக்கோலம் கொண்டதென்ன மனக்கோயில் தீபம் இன்றும் மன்னா உன் சொந்தமே……… பெண் : …………………………….