← Back

Local Boys Song Lyrics

Singers : Dhanush and Velmurugan Music by : Anirudh Ravichander Male : {Hei sathiyama nee enaku Thevaiyae illa Hey pathunaala sarakadicha Bothaiyae illa Olagam purunju dowser kizhinju Ini pichikira en kitta thaan onnum illa} (2) Male : Nan setha sangiruku Pocketila dhum irukku Usura vitta yenna irukku Tension aavatha Male : Keezha mann irukku Vaanathula sun irukku Iniki thaan mukiyam thaan Azhuthu saavatha Chorus : {Hey hey hey hey hey hey Endi inga vantha Hey hey hey hey hey hey Endi enna konna} (2) Male : Enna konna..enna konna ..enna konna Male : Eh olaiyellam pinni pinni kottai onnu naan kattinen Raja naan thaandi Raani nee thaandi Male : Ra pagala vela senju Kaasu ellam naa kottina Ellam veenadi Loose u naanadi Male : Hey ullukula onnum illa Sathiyama nee thaan pulla Raasaaathiiii…. Gamapa gamapa gamapa gamapa Gama gama gama gamapa gamapa Chorus : Hey hey hey hey hey hey Endi inga vantha Hey hey hey hey hey hey Endi enna konna Chorus : Hei hey hei hey hei hey Endi inga vantha Hei hey hei hey hei hey Endi enna konna Male : Hey kaathula parakum panju Ada kaadhalil vedikum nenju Ponnunga manasu nanju Motham ethana roundu da anju Male : Mappula paadura raagam Adha takkunu thitidum sogam Kannula ennada mogam Adhu satunu mudiyum thaagam Male : Nan setha sangiruku Pocketila dhum irukku Usura vitta yenna irukku Tension aavatha Male : Keezha mann irukku Vaanathula sun irukku Iniki thaan mukiyam thaan Azhuthu saavatha Chorus : {Hey hey hey hey hey hey Endi inga vantha Hey hey hey hey hey hey Endi enna konna} (2) Endi enna konna …enna konna..enna konna…
பாடகர்கள் : தனுஷ், வேல்முருகன் இசையமைப்பாளர் : அனிருத் ரவிசந்தர் ஆண் : { ஹேய் சத்தியமா நீ எனக்கு தேவையே இல்ல ஹே பத்து நாளா சரக்கடிச்சும் போதையே இல்ல உலகம் புரிஞ்சு டவுசர் கிழிஞ்சு இனி பிச்சிக்கிற என் கிட்ட தான் ஒன்னும் இல்ல } (2) ஆண் : நான் செத்தா சங்கிருக்கு பாக்கெட்டுல தம் இருக்கு உசுர விட்டா என்ன இருக்கு டென்ஷன் ஆவாத ஆண் : கீழ மண் இருக்கு வானத்துல சன் இருக்கு இன்னிக்கி தான் முக்கியம் தான் அழுது சாவாத குழு : { ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஏன்டி இங்க வந்த ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஏன்டி என்ன கொன்ன } (2) ஆண் : என்ன கொன்ன என்ன கொன்ன என்ன கொன்ன ஆண் : ஏ ஓலை எல்லாம் பின்னி பின்னி கோட்டை ஒன்னு நான் கட்டினேன் ராஜா நான் தான்டி ராணி நீ தான்டி ஆண் : ரா பகலா வேலை செஞ்சு காசு எல்லாம் நா கொட்டின எல்லாம் வீணாடி லூசு நானாடி ஆண் : ஹே உள்ளுக்குள்ள ஒன்னும் இல்ல சத்தியமா நீ தான் புள்ள ராசாத்தி கமப கமப கமப கமப கம கம கம கமப கமப குழு : ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஏன்டி இங்க வந்த ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஏன்டி என்ன கொன்ன குழு : ஹேய் ஹே ஹேய் ஹே ஹேய் ஹே ஏன்டி இங்க வந்த ஹேய் ஹே ஹேய் ஹே ஹேய் ஹே ஏன்டி என்ன கொன்ன ஆண் : ஹே காத்துல பறக்கும் பஞ்சு அட காதலில் வெடிக்கும் நெஞ்சு பொண்ணுங்க மனசு நஞ்சு மொத்தம் எத்தன ரவுன்டுடா அஞ்சு ஆண் : மப்புள்ள பாடுற ராகம் அத டக்குனு திட்டிடும் சோகம் கண்ணுல என்னடா மோகம் அது சட்டுனு முடியும் தாகம் ஆண் : நான் செத்தா சங்கிருக்கு பாக்கெட்டுல தம் இருக்கு உசுர விட்டா என்ன இருக்கு டென்ஷன் ஆவாத ஆண் : கீழ மண் இருக்கு வானத்துல சன் இருக்கு இன்னிக்கி தான் முக்கியம் தான் அழுது சாவாத குழு : { ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஏன்டி இங்க வந்த ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஏன்டி என்ன கொன்ன } (2) ஏன்டி என்ன கொன்ன என்ன கொன்ன என்ன கொன்ன