← Back

Idhazh Nadagam Arangerumo Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and Vani Jairam Music by : Vijay Anand Lyrics by : Idhaya Chandran Male : Idhazh naadagam arangerumo Vizhi neelaampari paadumo Idhazh naadagam arangerumo Vizhi neelaampari paadumo Female : Pudhu maadhulai tharum thaen suvai Dhinam bhoopaalam paadumo…oo…oo…. Male : Idhazh naadagam arangerumo Vizhi neelaampari paadumo Male : Un maenithaan pon veenaiyo Naan meetta varavo Female : Nee meettavo en meniyai Un kaiyil tharavo Male : Nee pongi varum gangai nadhi En manjam varum sindhu nadhi Female : Nee mella vanthu ennaiththoda En selai konajam vetkam vida Male : Idhazh velukkum udal silirkkum Antha mayakkam namai dhinam azhaikkum Male : Idhazh naadagam arangerumo Vizhi neelaampari paadumo Female : Pudhu maadhulai tharum thaen suvai Dhinam bhoopaalam paadumo…oo…oo…. Female : Pon maalaiyil poochchooduvaen Un tholil vizhuven Male : Thaai polavae naal thorumae Thaalaatta varuvaen Female : Nee solliththarum palliyil naan Adhikaalai varai maanavithaan Male : Naan un madiyil pillaiyadi Nee allitharum vallaladi Female : Uyir udalil ulla varaikkum Intha nerukkam endrum thodarnthirukkum Male : Idhazh naadagam arangerumo Vizhi neelaampari paadumo Idhazh naadagam arangerumo Vizhi neelaampari paadumo Female : Pudhu maadhulai tharum thaen suvai Dhinam bhoopaalam paadumo…oo…oo…. Both : ………………….
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் வாணி ஜெய்ராம் இசையமைப்பாளர் : விஜய் ஆனந்த் பாடலாசிரியர் : இதயசந்திரன் ஆண் : இதழ் நாடகம் அரங்கேறுமோ விழி நீலாம்பரி பாடுமோ இதழ் நாடகம் அரங்கேறுமோ விழி நீலாம்பரி பாடுமோ பெண் : புது மாதுளை தரும் தேன் சுவை தினம் பூபாளம் பாடுமோ…..ஓ….ஓ…. ஆண் : இதழ் நாடகம் அரங்கேறுமோ விழி நீலாம்பரி பாடுமோ…. ஆண் : உன் மேனிதான் பொன்வீணையோ நான் மீட்ட வரவோ பெண் : நீ மீட்டவே என் மேனியை உன் கையில் தரவோ ஆண் : நீ பொங்கி வரும் கங்கை நதி என் மஞ்சம் வரும் சிந்து நதி பெண் : நீ மெல்ல வந்து என்னைத்தொட என் சேலை கொஞ்சம் வெட்கம் விட ஆண் : இதழ் வெளுக்கும் உடல் சிலிர்க்கும் அந்த மயக்கம் நமை தினம் அழைக்கும் ஆண் : இதழ் நாடகம் அரங்கேறுமோ விழி நீலாம்பரி பாடுமோ…. பெண் : புது மாதுளை தரும் தேன் சுவை தினம் பூபாளம் பாடுமோ…..ஓ….ஓ…. பெண் : பொன் மாலையில் பூச்சூடுவேன் உன் தோளில் விழுவேன் ஆண் : தாய் போலவே நாள்தோறுமே தாலாட்ட வருவேன் பெண் : நீ சொல்லித்தரும் பள்ளியில் நான் அதிகாலை வரை மாணவிதான் ஆண் : நான் உன் மடியில் பிள்ளையடி நீ அள்ளிதரும் வள்ளலடி பெண் : உயிர் உடலில் உள்ள வரைக்கும் இந்த நெருக்கம் என்றும் தொடர்ந்திருக்கும் ஆண் : இதழ் நாடகம் அரங்கேறுமோ விழி நீலாம்பரி பாடுமோ…. இதழ் நாடகம் அரங்கேறுமோ விழி நீலாம்பரி பாடுமோ…. பெண் : புது மாதுளை தரும் தேன் சுவை தினம் பூபாளம் பாடுமோ…..ஓ….ஓ…. இருவர் : ………………………………..