← Back

Seer Kondu Vaa Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki Music by : Ilayaraja Female : Haaa…aaaa… Male : Seer kondu vaa venmegamae Female : Seer kondu vaa venmegamae Male : Idhu iniya vasandha kaalam Female : Ilaigalil ilamai thulirum kolam Male : Idhuvae ini endrum nirandharam Seer kondu vaa… venmegamae Male : Shree ragam ondru Nee paadu kannae Sevvaayil thaenai Nee oottum munnae Male : Aalaabanai eeee Female : Aaaa aaaa aaaaa Aalaabanai aaraadhanai Kaiyum kaiyum serum Kaadhal kalyanam Male : Ohhh oooo.. Kaaman pogum theril Kaadhal oorgolam Female : Aaa seer kondu vaa Venmegamae Male : Idhu iniya vasandha kaalam Female : Ilaigalil ilamai thulirum kolam Male : Idhuvae ini endrum nirandharam Seer kondu vaa venmegamae Female : Theendatha bodhu En dhegam vaada Nee theendum bodhu Inbangal kooda Female : Ennenbadhoo… ooo.. Male : Oooo ooo ooo.. Ennenbadho hoo yen enbadho… Aalum neram paarthu Aasai koodadho Female : Ooo.. ooo.. Angam engum inbam Medai podaadho Male : Ooo.. ooo.. seer kondu vaa Venmegamae Female : Idhu iniya vasandha kaalam Male : Ilaigalil ilamai thulirum kolam Male & Female : Idhuvae ini endrum nirandharam Seer kondu vaa venmegamae
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : ஹா ஆஅ ஆண் : சீர்க்கொண்டுவா வெண்மேகமே பெண் : சீர்க்கொண்டுவா வெண்மேகமே ஆண் : இது இனிய வசந்தக் காலம் பெண் : இலைகளில் இளமை துளிரும் கோலம் ஆண் : இதுவே இனி என்றும் நிரந்தரம் ஆண் : சீர்க்கொண்டுவா வெண்மேகமே ஆண் : ஸ்ரீராகம் ஒன்று நீ பாடு கண்ணே செவ்வாயில் தேனை நீ ஊட்டும் முன்னே ஆலாபனை ய்ய்ய்யி ……. பெண் : ஆஆஆஅ…. ஆலாபனை ஆராதனை கையும் கையும் சேரும் காதல் கல்யாணம் ஆண் : ஒ..ஒ..ஒ.. காமன் போகும் தேரில் காதல் ஊர்கோலம் பெண் : சீர்க்கொண்டுவா வெண்மேகமே ஆண் : இது இனிய வசந்தக் காலம் பெண் : இலைகளில் இளமை துளிரும் கோலம் ஆண் : இதுவே இனி என்றும் நிரந்தரம் ஆண் : சீர்க்கொண்டுவா வெண்மேகமே பெண் : தீண்டாதபோது என் தேகம் வாட நீ தீண்டும் போது இன்பங்கள் கூட என்னென்பதோ ஓஓ ……. ஆண் : ஓஓஹோ ஓ என்னென்பதோ ஏனென்பதோ பாடும் நேரம் பார்த்து ஆசைக் கூடாதோ பெண் : ஒ…ஒ…ஒ. அங்கம் எங்கும் இன்பம் மேடை போடாதோ ஆண் : ஓஓஹோ சீர்க்கொண்டுவா வா வெண்மேகமே பெண் : இது இனிய வசந்தக் காலம் ஆண் : இலைகளில் இளமை துளிரும் கோலம் ஆண் மற்றும் பெண் : இதுவே இனி என்றும் நிரந்தரம் சீர்க்கொண்டுவா வெண்மேகமே