← Back

Vasantha Mullai Song Lyrics

Singers : Rahul Nambiar and Krishna Moorthy Music by : Mani Sharma Male : { Vasantha mullai polae vandhu aadidum venpura } (2) Ullulaayi ullulaayi kozhanthai polae Pogo channel paarka vachan kabadi kabadi kabadi kabadi Kaadhal scaleil kodu pottu aada vachan Male : Aathaa .. aa manam baanaa kaathaadiyaa parakudhae … Aathaa .. aa thinam goli soda polae kannu pongudhae Hey hey hey hey Male : Appo ganaathaan pudikumae Ippo melodiyum pudikudhae Khushi idupa matum paarthavan Kanna nimirndhuthaan pakkuren Male : Kaadhal enbathu aandhaiya polae Nightu muzhuvadhum muzhikum Male : Kamban veetu naayai polae Kavidhaiyaa adhu koraikum Ava thummal azhagudaa Pimple azhagudaa Sombal azhagudaa vasantha mullai Male : { Vasantha mullai polae vanthu Asainthu aadum venpuraavae } (2) Kaalamellam naanariven vaa vaa odi vaa Vasantha mullai polae vanthu asaindhu aadum venpuraavae Male : …………………………………………. Male : Nambiyaara pol irundhenae mgra pol maathitaa Kambi enniyae valandhanae thumbi pidikavae maathitaa Male : Kaadhal enbadhu kaapiya polae aaripona kasakum Kaanju pona molaga bajji cakea polaevae inikum Thaadi vachirukum kedi rowdy mugam Thedi angela pol theriyudhu maapu Male : { Vasantha mullai polae vandhu aadidum venpura } (2) Ullulaayi ullulaayi kozhanthai polae Pogo channel paarka vachan kabadi kabadi kabadi kabadi Kaadhal scaleil kodu pottu aada vachan Male : Aathaa .. aa manam baanaa kaathaadiyaa parakudhae… Aathaa .. aa thinam goli soda polae kannu pongudhae … ae ae
பாடகர்கள் : ராகுல் நம்பியார், கிருஷ்ண மூர்த்தி இசையமைப்பாளர் : மணி சர்மா ஆண் : { வசந்த முல்லை போலே வந்து ஆடிடும் வெண் புறா } (2) உல்லுலாயீ உல்லுலாயீ கொழந்தை போல போகோ சேனல் பார்க்க வெச்சான் கபடி கபடி கபடி கபடி காதல் ஸ்கேலில் கோடு போட்டு ஆட வெச்சான் ஆண் : ஆத்தா மனம் பானா காத்தாடியா பறக்குதே ஆத்தா தெனம் கோலி சோடா போல கண்ணு பொங்குதே ஹே ஹே ஹே ஹே ஆண் : அப்போ கானா தான் புடிக்குமே இப்போ மெலடியும் புடிக்குதே குஷி இடுப்ப மட்டும் பார்த்தவன் கண்ண நிமிர்ந்து தான் பாக்குறேன் ஆண் : காதல் என்பது ஆந்தைய போலே நைட்டு முழுவதும் முழிக்கும் ஆண் : கம்பன் வீட்டு நாயை போலே கவிதையா அது கொரைக்கும் அவ தும்மல் அழகுடா பிம்பில் அழகுடா சோம்பல் அழகுடா வசந்த முல்லை ஆண் : { வசந்த முல்லை போலே வந்து அசைந்து ஆடும் வெண் புறாவே } (2) காலமெல்லாம் நானறிவேன் வா வா ஓடிவா வசந்த முல்லை போலே வந்து அசைந்து ஆடும் வெண் புறாவே ஆண் : ………………………….. ஆண் : நம்பியார போல் இருந்தேனே எம்.ஜி.ஆர போல் மாத்திட்டா கம்பி எண்ணியே வளந்தேனே தும்பி பிடிக்கவே மாத்திட்டா ஆண் : காதல் என்பது காபியை போலே ஆறி போனா கசக்கும் காஞ்சி போன மொளகா பஜ்ஜி கேக்க போலவே இனிக்கும் தாடி வெச்சிருக்கும் கேடி ரவுடி முகம் தேடி ஏஞ்சல போல் தெரியுது மாப்பு ஆண் : { வசந்த முல்லை போலே வந்து ஆடிடும் வெண் புறா } (2) உல்லுலாயீ உல்லுலாயீ கொழந்தை போல போகோ சேனல் பார்க்க வெச்சான் கபடி கபடி கபடி கபடி காதல் ஸ்கேலில் கோடு போட்டு ஆட வெச்சான் ஆண் : ஆத்தா மனம் பானா காத்தாடியா பறக்குதே ஆத்தா தெனம் கோலி சோடா போல கண்ணு பொங்குதே…….