← Back

Facebook Login Pannu Song Lyrics

Singers : G. V. Prakash Kumar and Megha Music by : G. V. Prakash Kumar Male : Hey facebook login pannu En timeline ellaam paaru Naan yaaru enna thedu.. hey Hoo ooo hooo Male : Pidicha like-um Kadicha poke-um Kuduthida vaa vaa online-ah Siricha smiley Muraicha smiley Anupi vaipenae na line-ah Male : Hoo ooo hooo Hoo ooo hooo Hoo ooo hooo Hoo ooo hooo Female : Naan facebook login panna Unnoda pesinennaa Oh rofl thaanae.. Hey woh woh woh ho oh Male : Veliya irava pagala Naan romba nerama paakala Aratta adichu mudichum En viralu innumae nikkala Female : Unakkum enakkum Podhuva ulla friends-ah Kannu thaan theduthae Pazhaiya kadhainga adhuva En browser melayae ooduthae Male : Engeyum eppodhum Ingeyae vaazhvomae Boogambam vandhaalum Lol nu iruvarum kulungiduvom Male : Hey facebook login pannu Pandri Un photos upload pannu Athil ennai tag pannu.. haiyo Hoo ooo oo oo oh Male : ICFILWU… ICYMI,…ILU YL..IWALU Female : JK why don’t you k i s s Ha …. i hope no one got it Male : Sethaalum puriyaathu Female : Nee enna sonna Male : Adi paavi unakku purinjuthan JK enna kiss pannunu Sonnennu nenachen Male : Naan sonnadhu I could fall in love with you In case you missed it… I love you ..young lady I will always love you Female : Ha.. ha.. Naan JK nu sonnadhu unna illa JK na just kidding… K i s s na keep it simple stupid Male : Hahaha Female : Oru naal farmville nilathil vaa Aadu maadunga meikalaam Maru naal undivil eduthae vaa Angry birds ah naam veesalam Male : Oh suvaril manasai ezhutha Pala latcham vaanavil pookalam Idhellaam kanava nijama Mark zuckerbergh ah naam kekkalam Female : Thoongaamal kan veenga Aanaalum naan yenga Kanmoodi naan thoonga Nee A S A P kanavula nuzhaiyuriyae Female : Un facebook logout pannu Hey en wall ah vittu oodu X o x o sollu poda….
பாடகர்கள் : ஜி. வி. பிரகாஷ் குமார் மற்றும் மேகா இசையமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார் ஆண் : ஹே பேஸ்புக் லாக் இன் பண்ணு என் டைம்லைன் எல்லாம் பாரு நான் யாரு என்ன தேடு….. ஓ ஓ ஓ ஓ…… ஆண் : ஹே பிடிச்சா லைக்கும் கடிச்சா போக்கும் கொடுத்திட வா வா ஆன்லைன் ஆ….. சிரிச்ச ஸ்மைலி மொறைச்சா ஸ்மைலி அனுப்பி வைப்பேனே நா லைன் ஆ…. ஆண் : ஓ ஓ ஓ ஓ ஓ………. ஓ ஓ ஓ ஓ ஓ………. பெண் : நான் பேஸ்புக் லாக் இன் பன்னா உன்னோடு பேசினேன்னா ஓ….. R O F L தானே ஹேய் ஓ ஓ ஓ ஓ ….. ஆண் : வெளிய இரவா பகலா நான் ரொம்ப நேரமா பாக்கல அரட்ட அடிச்சு முடிச்சும் என் விரலு இன்னுமே நிக்கல பெண் : உனக்கும் எனக்கும் பொதுவா உள்ள ஃப்ரண்ட்ஸ்ச கண்ணுதான் தேடுதே பழைய கதைகள் அதுவா என் பிரவ்ஸர் மேலதான் ஓடுதே ஆண் : எங்கேயும் எப்போதும் இங்கேயே வாழ்வோமே பூகம்பம் வந்தாலும் LOLனு இருவரும் குலுங்கிடுவோம் ஆண் : ஹே பேஸ்புக் லாக் இன் பண்ணு பன்ட்ரி உன் போட்டோஸ் அப்லோட் பண்ணு அதில் என்ன டேக்கு பண்ணு ஹய்யோ……. ஓ….. ஆண் : I C F N L W U I C Y M I I L U Y L I W A L U பெண் : ஜே கே WHY DON’T YOU K I S S ஹா I HOPE KNOW GOT IT ஆண் : செத்தாலும் புரியாது பெண் : நீ என்ன சொன்ன ஆண் : அடிபாவி உனக்கு புரிஞ்சிதான் ஜே கே என்ன க்கிஸ் பண்ணுனு சொன்னனு நினைச்சேன் நான் சொன்னது ஆண் : I COULD FALL IN LOVE WITH YOU IN CASE YOU MISS IT I LOVE YOU YOUNG LADY I WILL ALWAYS LOVE YOU பெண் : நான் ஜே கே ன்னு சொன்னது உன்ன இல்ல ஜே கே னா ஜஸ்ட் கிட்டிங்க் K I S S னா KEEP IT SIMPLE STUPID பெண் : ஒரு நாள் பார்மில் நிலத்தில் வா ஆடு மாடுங்க மேய்கலாம் மறுநாள் உட்வில் எடுத்துவா ஆங்க்ரி பேர்ட்ஸ் தான் வீசலாம் ஆண் : ஓ…சுவரில் மனசை எழுத பல லட்ச வானவில் பூக்கலாம் இதெல்லாம் கனவா நிஜமா மார்க் ஜூக்கர்பெர்க்கா நாம் கேட்கலாம் பெண் : தூங்காமல் பெண் : தூங்காமல் பெண் : கண் வீங்க பெண் : கண் வீங்க பெண் : ஆனாலும் பெண் : ஆனாலும் பெண் : நான் ஏங்க பெண் : நான் ஏங்க பெண் : கண் மூடி பெண் : கண் மூடி பெண் : நான் தூங்க பெண் : நான் தூங்க நீ A S A P கனவில் நுழையிறயே ஏ பெண் : ஹே பேஸ்புக் லாக் அவுட் பண்ணு ஹே என் வால விட்டு ஓடு ஹே X O X O சொல்லு போடா