← Back

Clara My Name Is Clara Song Lyrics

Singers : Sunidhi Chauhan and KPY Naveen Music by : D. Imman Male : All in all azhagarasi Instagram angel-u Facebook-u beauty Udaiyila jennifer lopez Unmaiyilae ulaga nayagi Male : Iva gaana-va kalakkiruvaa Kaiya kaala kulukkiruvaa Disco-vum padichiruvaa Tip top-ah sirichuvaa Male : Cinema-vula iva serndha Silk-kum kooda out-u Ivala seendinaka adhukku aprom Vaazhurathae out-u Male : Adhaga pattadhu Paarasiga varum empadi Palestine azhagu lady Pongi vazhiyura ginger beer-ah Bodhai yethuva Namma clara!!! Female : Clara.. my name is clara Jora… pottenae dera Female : Kathara kathara kaadhalichava Kalaigal neraiya kan muzhachava Kaninjae thaan poothava Pagalum iravum paatteduthava Pazhagi periya peruduthava Pala oora paathava Female : Ulagaiyae naanae Jeichava thaanae Aambalaingala atharavaikkavum matten Female : Clara.. my name is clara Jora… pottenae dera Carnatic : ………………….. Female : Cooli velai seiya enni pona podhum Yaarum enna nambala Kodi kodi rokkam vandhu serndha podhum Oorum onnum sollala Female : Kangaani aanaalum kai kuli aanaalum Ellarum ponna daavadikkiraan Samsari aanaalum sanyasi aanaalum Sollama ponna meiya nikkiraan Female : Unnaala naanum kooda madangala Pinnala kootta thaanda thayangala Salabam seidhu sandhosham ellaam Naan vanga vandha rowdy pombala Female : Clara.. my name is clara Jora… pottenae dera Female : Kathara kathara kaadhalichava Kalaigal neraiya kan muzhachava Kaninjae thaan poothava Pagalum iravum paatteduthava Pazhagi periya peruduthava Pala oora paathava Female : Ulagaiyae naanae Jeichava thaanae Aambalaingala atharavaikkavum matten Female : Clara clara clara My name is clara Jora…. pottenae dera Clara…
பாடகர்கள் : சுனிதி சௌஹான் மற்றும் கே பி வை நவீன் இசை அமைப்பாளர் : டி. இமான் ஆண் : ஆல் இன் ஆல் அழகரசி இன்ஸ்டாக்ராம் ஏஞ்சலு பேஸ்புக்கு பியூட்டி உடையில ஜெனிபர் லோபஸ் உண்மையிலே உலக நாயகி ஆண் : இவ கானாவ கலக்கிருவா கைய கால குலுக்கிருவா டிஸ்கோவும் படிச்சிருவா டிப் டாப்பா சிரிச்சுடுவா ஆண் : சினிமாவுல இவ சேர்ந்தா சில்க்கும் கூட அவுட்டு இவள சீண்டினாக்க அதுக்கு அப்றோம் வாழுறதே அவுட்டு ஆண் : அதாக பட்டது பாரசிக வரும் எம்படி பாலஸ்தீன் அழகு லேடி பொங்கி வழியுற ஜிஞ்சர் பீரா போதை ஏத்துவா நம்ம க்ளாரா… பெண் : க்ளாரா.. மை நேம் இஸ் க்ளாரா ஜோரா… போட்டேனே டேரா பெண் : கதற கதற காதலிச்சவ கலைகள் நெறைய கண் முளைச்சவ கணிஞ்சே தான் பூத்தவ பகலும் இரவும் பாட்டெடுத்தவ பழகி பெரிய பேரெடுத்தவ பல ஊர பாத்தவ பெண் : உலகையே நானே ஜெயிச்சவ தானே ஆம்பளைங்கள அதறவைக்கவும் மாட்டேன் பெண் : க்ளாரா… மை நேம் இஸ் க்ளாரா ஜோரா… போட்டேனே டேரா கர்நாடக இசை : ……………………………. பெண் : கூலி வேலை செய்ய எண்ணி போன போதும் யாரும் என்ன நம்பல கோடி கோடி ரொக்கம் வந்து சேர்ந்த போதும் ஊரும் ஒன்னும் சொல்லல பெண் : கங்காணி ஆனாலும் கை கூலி ஆனாலும் எல்லாரும் பொண்ண டாவடிக்கிறான் சம்சாரி ஆனாலும் சன்யாசி ஆனாலும் சொல்லாம பொண்ண மேய நிக்கிறான் பெண் : உன்னால நானும் கூட மடங்கல பின்னால கூட்ட தாண்ட தயங்கல சல்லாபம் செய்து சந்தோஷம் எல்லாம் நான் வாங்க வந்த ரவுடி பொம்பள பெண் : க்ளாரா… மை நேம் இஸ் க்ளாரா ஜோரா… போட்டேனே டேரா பெண் : கதற கதற காதலிச்சவ கலைகள் நெறைய கண் முளைச்சவ கணிஞ்சே தான் பூத்தவ பகலும் இரவும் பாட்டெடுத்தவ பழகி பெரிய பேரெடுத்தவ பல ஊர பாத்தவ பெண் : உலகையே நானே ஜெயிச்சவ தானே ஆம்பளைங்கள அதறவைக்கவும் மாட்டேன் பெண் : க்ளாரா க்ளாரா க்ளாரா மை நேம் இஸ் க்ளாரா ஜோரா… போட்டேனே டேரா க்ளாரா…