← Back

Daddy Song

Singers : Girish, RJ Balaji and Benny Dayal Music by : Girish Gopalakrishnan Lyrics by : Pa. Vijay Male : Oore sirikithu appappaa Oore sirikithu appappaa Oore sirikithu appappaa Thirumba vanganum paal dappa One more pappa coming aapaa….aa…. Male : Jhony jhony yes pappa Puthusa ippo oru pappa Eating mangaa no pappa Oore sirikithu appappa Male : Jhony jhony yes pappa Puthusa ippo oru pappa Eating mangaa no pappa Oore sirikithu appappa Male : Oore sirikithu appappaa Oore sirikithu appappaa Oore sirikithu appappaa Thirumba vanganum paal dappa One more pappa coming aapaa…. Pappa pappa pappa pa Male : Oho engal daddy Nee vaaraai engal daddy Kapil dev-u kaiyil bat-u Thirumba sixer adikidhu Male : Oho engal daddy Nee vaaraai engal daddy Good-u name aachu meme-u Romba shame aaguthu Male : Oho engal daddy Vaaraai engal daddy Oho engal daddy Engal daddy semma kedi Male : Oho engal daddy Vaaraai engal daddy Oho engal daddy Engal daddy semma kedi Male : …………………… Male : Nee vanthu kadai thiranthaa Ada avamanam ribbon vettuthu EMI method-la thaan Dhinam insulta katta solludhu Male : Oru month-u body-kulla Kokkoma vaasicha kolam ithu Diy adikkum daddy-kulla Duet-tu song sencha magic ithu TTR ippo maattunaaru….. Male : Kaasi-ku kaasi-ku Kaasi-ku vaangina ticket Goa-ku use aachu Bathroom-il paadiya paattu Oorellaam hit aachu Male : System thaan maarudhappa Kashtam thaan yaerudhappa Ishtam pol life onnu adikkudhappa Thovaikkudhappa velukkudhappa Male : Yappaa…. Male : Drumtick potta soup-u Athu vechathu unakku aappu Maintain pannala gap-u Ippo diaper vanganum maappu Male : Ada minsaaraam kattaatha Samsaaram pakkathil Yaenthaan poniyo Male : Oho engal daddy Vaaraai engal daddy Oho engal daddy Engal daddy semma kedi Male : Oho engal daddy Vaaraai engal daddy Oho engal daddy Engal daddy semma kedi
பாடகர்கள் : கிரிஸ், ஆர். ஜே. பாலாஜி மற்றும் பென்னி டயல் இசையமைப்பாளர் : கிரிஸ் கோபாலகிருஷ்ணன் பாடலாசிரியர் : பா. விஜய் ஆண் : ஊரே சிரிக்கிது அப்பப்பா ஊரே சிரிக்கிது அப்பப்பா ஊரே சிரிக்கிது அப்பப்பா திரும்ப வாங்கணும் பால் டப்பா ஒன் மோர் பாப்பா கம்மிங் ஆப்பா…ஆ… ஆண் : ஜானி ஜானி எஸ் பாப்பா புதுசா இப்போ ஒரு பாப்பா ஈட்டிங் மாங்கா நோ பாப்பா ஊரே சிரிக்கிது அப்பப்பா ஆண் : ஜானி ஜானி எஸ் பாப்பா புதுசா இப்போ ஒரு பாப்பா ஈட்டிங் மாங்கா நோ பாப்பா ஊரே சிரிக்கிது அப்பப்பா ஆண் : ஊரே சிரிக்கிது அப்பப்பா ஊரே சிரிக்கிது அப்பப்பா ஊரே சிரிக்கிது அப்பப்பா திரும்ப வாங்கணும் பால் டப்பா ஒன் மோர் பாப்பா கம்மிங் ஆப்பா… பாப்பா பாப்பா பாப்பா பா ஆண் : ஓஹோ எங்கள் டாடி நீ வாராய் எங்கள் டாடி கபில் தேவ் கையில் பேட்டு திரும்ப சிக்ஸ்சர் அடிக்கிது ஆண் : ஓஹோ எங்கள் டாடி நீ வாராய் எங்கள் டாடி குட்-டு நேம் ஆச்சு மீம்மு ரொம்ப ஷேம் ஆகுது ஆண் : ஓஹோ எங்கள் டாடி நீ வாராய் எங்கள் டாடி ஓஹோ எங்கள் டாடி எங்கள் டாடி செம்ம கேடி ஆண் : ஓஹோ எங்கள் டாடி வாராய் எங்கள் டாடி ஓஹோ எங்கள் டாடி எங்கள் டாடி செம்ம கேடி ஆண் : ……………………… ஆண் : நீ வந்து கடை திறந்த அட அவமானம் ரிப்பன் வெட்டுது இஎம்ஐ மெத்தடுலதான் தினம் இன்சல்ட்ட கட்ட சொல்லுது ஆண் : ஒரு மன்த் பாடிக்குள்ள கொக்கோம வாசிச்சு கோலம் இது டை அடிக்கும் டாடிகுள்ள டூயட்டு சாங் செஞ்ச மேஜிக் இது டிடிஆர் இப்போ மாட்டுனாரு ஆண் : காசிக்கு காசிக்கு காசிக்கு வாங்கின டிக்கெட் கோவாக்கு யூஸ் ஆச்சு பாத்ரூம்மில் பாடிய பாட்டு ஊரெல்லாம் ஹிட் ஆச்சு ஆண் : சிஸ்டம்தான் மாறுதப்பா கஷ்டம்தான் ஏறுதப்பா இஷ்டம் போல் லைப் ஒன்னு அடிக்குதப்பா தொவைக்குதப்பா வெளுக்குதப்பா ஆண் : யப்பா…… ஆண் : ட்ரம்ஸ்டிக் போட்ட சூப்பு அது வெச்சது உனக்கு ஆப்பு மெய்ன்டைன் பன்னால கேப்பு இப்போ டைபர் வாங்கணும் மாப்பு ஆண் : அட மின்சாரம் கட்டாத சம்சாரம் பக்கத்தில் ஏன்தான் போனியோ ஆண் : ஓஹோ எங்கள் டாடி வாராய் எங்கள் டாடி ஓஹோ எங்கள் டாடி எங்கள் டாடி செம்ம கேடி ஆண் : ஓஹோ எங்கள் டாடி வாராய் எங்கள் டாடி ஓஹோ எங்கள் டாடி எங்கள் டாடி செம்ம கேடி