← Back

Enna Solla Song Lyrics

Singer : Nivas Music by : James Vasanthan Lyrics by : Thamarai Male : Enna solla yaedhu solla Vaazhkkai verum vaarththai illa Patta pinnae puthi varum Yaaro ingae nyaani illa Male : Idhuthaan vaazhkkaiyinnu Ninaikkira pozhuthinilae Thalai keezhaa maariduthae Kann imaikkum neraththula Male : Kangalil thondrum kadhal Valiyaagi pogirathu Valiyodu vaazh solli Kai aatti selgirathu Male : Idaivelai vaazhkkaiyil illai Mudiyum varai oivae illai Ulagaththil paasam pola Edhuvumae uyaram illai Male : Kadhalum kadavulum ondru Irandumae therivathu illai Iruppathaai nambi kondu Vaazhgiromae mudivae illai Male : Irukkumpothu ellaam ingae Perithaaga theriyaathu Izhantha pinnae edhuvum ingae Azhuthaalum thirumpaathu Male : Yaasiththaal vaazhkkai varavu Suvaasiththaal vaazhkkai selavu Nesiththaal vaazhkkai azhagu Yosiththaal vaazhkkai sarugu
பாடகர் : நிவாஸ் இசையமைப்பாளர் : ஜேம்ஸ் வசந்தன் பாடலாசிரியர் : தாமரை ஆண் : என்ன சொல்ல ஏது சொல்ல வாழ்க்கை வெறும் வார்த்தை இல்ல பட்ட பின்னே புத்தி வரும் யாரோ இங்கே ஞானி இல்ல ஆண் : இதுதான் வாழ்க்கையின்னு நினைக்கிற பொழுதினிலே தலை கீழா மாறிடுதே கண் இமயக்கும் நேரத்துல ஆண் : கண்களில் தோன்றும் காதல் வலியாகி போகிறது வலியோடு வாழச் சொல்லி கை ஆட்டி செல்கிறது ஆண் : இடைவேளை வாழ்கையில் இல்லை முடியும் வரை ஓய்வே இல்லை உலகத்தில் பாசம் போல எதுவுமே உயரம் இல்லை ஆண் : காதலும் கடவுளும் ஒன்று இரண்டுமே தெரிவது இல்லை இருப்பதாய் நம்பி கொண்டு வாழ்கிறோமே முடிவே இல்லை ஆண் : இருக்கும் போது எல்லாம் இங்கே பெரிதாக தெரியாது இழந்த பின்னே எதுவும் இங்கே அழுதாலும் திரும்பாது ஆண் : யாசித்தால் வாழ்க்கை வரவு சுவாசித்தால் வாழ்க்கை செலவு நேசித்தால் வாழ்க்கை அழகு யோசித்தால் வாழ்க்கை சருகு