← Back

Yarukku Yaarum Sonthamillai Song Lyrics

Singer : P. B. Sreenivas Music by : T. Chalapathi Rao Male : Yaarukku yaarum sondhamillai Paarukkul enakkor bandham illai Karuvukkullae thondri vittaal Kavalaikku panjamum illai Male : Needhi munn paasamum maraiyumae Kadamai munn kaadhalum sidhaiyumae Male : Sodhanai padalamum thodarumae Sondhamum bandhamum sidharumae Piraviyae avathiyae …piraviyae avathiyae Irandhidil thunbamum illai Male : Yaarukku yaarum sondhamillai Paarukkul enakkor bandham illai Karuvukkullae thondri vittaal Kavalaikku panjamum illai Male : Nenjathil thondridum kanavellaam Neerinil alai pol kalaiyumae Male : Manjathil pesidum kadhaiyellaam Mounathin ellaiyil mudiyumae Ulagamae thuyarumae… ulagamae thuyaramae Thurandhidil thunbamum illai Male : Yaarukku yaarum sondhamillai Paarukkul enakkor bandham illai Karuvukkullae thondri vittaal Kavalaikku panjamum illai…. Male : Yaarukku yaarum sondhamillai Paarukkul enakkor bandham illai…
பாடகர் : பி. பி. ஸ்ரீனிவாஸ் இசை அமைப்பாளர் : டி. சலபதி ராவ் ஆண் : யாருக்கு யாரும் சொந்தமில்லை பாருக்குள் எனக்கோர் பந்தமில்லை கருவுக்குள்ளே தோன்றிவிட்டால் கவலைக்கு பஞ்சமுமில்லை…. ஆண் : நீதி முன் பாசமும் மறையுமே கடமை முன் காதலும் சிதையுமே ஆண் : சோதனை படலமும் தொடருமே சொந்தமும் பந்தமும் சிதறுமே பிறவியே அவதியே…..பிறவியே அவதியே இறந்திடில் துன்பமும் இல்லை ஆண் : யாருக்கு யாரும் சொந்தமில்லை பாருக்குள் எனக்கோர் பந்தமில்லை கருவுக்குள்ளே தோன்றிவிட்டால் கவலைக்கு பஞ்சமுமில்லை…. ஆண் : நெஞ்சத்தில் தோன்றிடும் கனவெல்லாம் நீரினில் அலைபோல் கலையுமே ஆண் : மஞ்சத்தில் பேசிடும் கதையெல்லாம் மௌனத்தின் எல்லையில் முடியுமே உலகமே துயரமே உலகமே துயரமே துறந்திடில் துன்பமும் இல்லை ஆண் : யாருக்கு யாரும் சொந்தமில்லை பாருக்குள் எனக்கோர் பந்தமில்லை கருவுக்குள்ளே தோன்றிவிட்டால் கவலைக்கு பஞ்சமுமில்லை…. ஆண் : யாருக்கு யாரும் சொந்தமில்லை பாருக்குள் எனக்கோர் பந்தமில்லை