← Back

Kaaththodu Poovurasa Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and P. Susheela Music by : Ilayaraja Female : Kathodu poovurasa Poova vandurasa Unnodu na….an Ennodu nee Poovaa kaathaa urasa Male : Kathodu poovurasa Poovodu vandurasa Unnodu na….an Ennodu nee Poovaa kaathaa urasa Female : Yeththam pottu Eracha thanni oodum Yeththam pottu Eracha thanni oodum Yen athu yen athai Thedum vayalum paadum Male : Aaraatho dhagam vantha Aasa mogam vantha Aathadi aalaagi naalachutho Female : Kathodu poovurasa Poovodu vandurasa Unnodu na….an Male : Aaan ….ennodu nee Poovaa kaathaa urasa Male : Kodaikkaanal kurinji Malarin jaadhi Kodaikkaanal kurinji malarin jaadhi Yaar athu yaar adhai Ketta theriyum sedhi Female : Naan thaanae chinna ponnu Poovum naanum onnu Naan yaaru thaenaaru Neeraada vaa Male : Kathodu poovurasa Poovodu vandurasa Unnodu na….an Female : Aaan ….ennodu nee Poovaa kaathaa urasa
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் பி. சுசீலா இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : காத்தோடு பூவுரச பூவை வண்டுரச உன்னோடு நா….ன் என்னோடு நீ பூவாக் காத்தா உரச ஆண் : காத்தோடு பூவுரச பூவை வண்டுரச உன்னோடு நா…ன் என்னோடு நீ பூவாக் காத்தா உரச பெண் : ஏத்தம் போட்டு இறைச்ச தண்ணி ஓடும் ஏத்தம் போட்டு இறைச்ச தண்ணி ஓடும் ஏன் அது ஏன் அதைத் தேடும் வயலும் வாடும் ஆண் : ஆறாதோ தாகம் வந்தா ஆசை மோகம் வந்தா ஆத்தாடி ஆளாகி நாளாச்சுதோ பெண் : காத்தோடு பூவுரச பூவை வண்டுரச உன்னோடு நா…ன் என்னோடு நீ பூவாக் காத்தா உரச ஆண் : கோடைக்கானல் குறிஞ்சி மலரின் ஜாதி கோடைக்கானல் குறிஞ்சி மலரின் ஜாதி யார் அது யார் அதைக் கேட்டா தெரியும் சேதி பெண் : நான் தானே சின்னப் பொண்ணு பூவும் நானும் ஒண்ணு நான் யாரு தேனாறு நீராட வா ஆண் : காத்தோடு பூவுரச பூவை வண்டு ரச உன்னோடு நா…ன் பெண் : ஆ…என்னோடு நீ பூவாக் காத்தா உரச