← Back

Aadungal Paadungal Song Lyrics

Singer : S. P. Balasubrahmanyam Music by : Ilayaraja Chorus : Lalla lalla lalla laa laa laalalaalaa Lalla lalla lalla laa laa laalalaalaa Lalla lalla lalla laa laa laalalaalaa Male : Aadungal paadungal Pillai pon vandugal Chorus : Lalla laa laa laaa Male : Aadungal paadungal Pillai pon vandugal Chorus : Lalla laa laa laaa Male : Ulagathil pala ullangal Endrum kuzhandhaikku Pudhu ennangal Andha kannan bimbangalae Chorus : Laa laa laa laalaaaa Laa laa laa laalaaaa Male : Aadungal paadungal Pillai pon vandugal Male : {Deepangal ingu yetrungal Thiruvizha deiva peru vizha Kannanai ennum oru vizha} (2) Male : Kobam polae baanangal Paavam polae veesungal Pilligal killaigal Kannan bimbangalae Chorus : Laa laa laa laalaaaa Laa laa laa laalaaaa Male : Aadungal paadungal Pillai pon vandugal Male : {Mundhungal dhinam mundhungal Ulagamae ungal kaigalil Kalagamae indri vaazhungal} (2) Male : Kannae paappaa thoongaadhae Kaalam undu yengaadhae Pilligal killaigal Kannan bimbangalae Chorus : Laa laa laa laalaaaa Laa laa laa laalaaaa Male : Aadungal paadungal Pillai pon vandugal Chorus : Lalla laa laa laaa Male : Ulagathil pala ullangal Endrum kuzhandhaikku Pudhu ennangal Andha kannan bimbangalae Chorus : Laa laa laa laalaaaa Laa laa laa laalaaaa Male : Aadungal paadungal Pillai pon vandugal
பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : இளையராஜா குழு : லல லல்லா லல்லா லா லா லாலலாலா லல லல்லா லல்லா லா லா லாலலாலா லல லல்லா லல்லா லா லா லாலலாலா ஆண் : ஆடுங்கள் பாடுங்கள் பிள்ளை பொன் வண்டுகள் குழு : லல்ல லா லா லா ஆண் : ஆடுங்கள் பாடுங்கள் பிள்ளை பொன் வண்டுகள் குழு : லல்ல லா லா லா ஆண் : உலகத்தில் பல உள்ளங்கள் என்றும் குழந்தைக்கு புது எண்ணங்கள் அந்த கண்ணன் பிம்பங்களே குழு : லா லா லா லாலா லா லா லா லாலா ஆண் : ஆடுங்கள் பாடுங்கள் பிள்ளை பொன் வண்டுகள் ஆண் : { தீபங்கள் இங்கு ஏற்றுங்கள் திரு விழா தெய்வ பெரு விழா கண்ணனை என்னும் ஒரு விழா } (2) ஆண் : கோபம் போலே பானங்கள் பாவம் போலே வீசுங்கள் பிள்ளைகள் கிள்ளைகள் கண்ணன் பிம்பங்களே குழு : லா லா லா லாலா லா லா லா லாலா ஆண் : ஆடுங்கள் பாடுங்கள் பிள்ளை பொன் வண்டுகள் ஆண் : { முந்துங்கள் தினம் முந்துங்கள் உலகமே உங்கள் கைகளில் கழகமே இன்றி வாழுங்கள் } (2) ஆண் : கண்ணே பாப்பா தூங்காதே காலம் உண்டு ஏங்காதே பிள்ளைகள் கிள்ளைகள் கண்ணன் பிம்பங்களே குழு : லா லா லா லாலா லா லா லா லாலா ஆண் : ஆடுங்கள் பாடுங்கள் பிள்ளை பொன் வண்டுகள் குழு : லல்ல லா லா லா ஆண் : உலகத்தில் பல உள்ளங்கள் என்றும் குழந்தைக்கு புது எண்ணங்கள் அந்த கண்ணன் பிம்பங்களே குழு : லா லா லா லாலா லா லா லா லாலா ஆண் : ஆடுங்கள் பாடுங்கள் பிள்ளை பொன் வண்டுகள்