← Back

Pallavan Pallavi Song Lyrics

Pallavan Pallavi Song Lyrics is the track from Kalangarai Vilakkam Tamil Film– 1965, Starring M.G.R., M. N. Nambiyar, V. Gopalakrishnan, C. K. Nagesh, B. Saroja Devi, G. Sakunthala and Manorama. This song was sung by T. M. Soundarajan and the music was composed by M. S. Vishwanathan. Lyrics works are penned by Vaali. Singer : T. M. Soundarajan Music Director : M. S. Vishwanathan Lyricist : Vaali Male : Hoi ..aariroo aariroo aariroo Hoo hoo aariroo aariroo aariroo Hoo..hooo Male : Pallavan pllavi paadattumae Paarthiban kaadhali aadattumae Pallavan pllavi paadattumae Paarthiban kaadhali aadattumae Paadi kalaithadhum aadi kalaithadhum Poo malar kann malar moodattumae Pallavan pllavi paadattumae..ye Male : Raagha bavangal paadalil vilanga Thaala baedhangal aadalil vilanga hoo Raagha bavangal paadalil vilanga Thaala baedhangal aadalil vilanga Raja sabaiyinil mannavar mayanga Raja sabaiyinil mannavar mayanga Thathom tharigida thathom tharigida Thathom tharigida thaga thimi tharigida thaa Male : Pallavan pllavi paadattumae Paarthiban kaadhali aadattumae Paadi kalaithadhum aadi kalaithadhum Poo malar kann malar moodattumae Male : Hoi ..aariroo aariroo aariroo Hoo hoo aariroo aariroo aariroo Hoo..hooo Male : Minnal oviyam idaiyinil theetta Annam enbadhai nadaiyinil kaatta Minnal oviyam idaiyinil theetta Annam enbadhai nadaiyinil kaatta Kaadhal veenaiyai kangalil meetta Kaadhal veenaiyai kangalil meetta Kaaviyam aayiram pirakkattumae Male : Hoi ..aariroo huu huu Aariroo huu huu aariroo Hoo..hooo…aariroo huu huu Aariroo huu huu aariroo Hoo..hooo… Male : Pallavan pllavi paadattumae Paarthiban kaadhali aadattumae Paadi kalaithadhum aadi kalaithadhum Poo malar kann malar moodattumae
பாடகர் : டி. எம். சௌந்தராஜன் இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடல் ஆசிரியர் : வாலி ஆண் : ஹோய் ..ஆரீரோ ஆரீரோ ஆரீரோ ஹோ ஹோ ஆரீரோ ஆரீரோ ஆரீரோ ஹோ. ஹோ ஆண் : பல்லவன் பல்லவி பாடட்டுமே பார்த்திபன் காதலி ஆடட்டுமே பல்லவன் பல்லவி பாடட்டுமே பார்த்திபன் காதலி ஆடட்டுமே பாடி களைத்ததும் ஆடி களைத்ததும் பூ மகள் கண் மலர் மூடட்டுமே பல்லவன் பல்லவி பாடட்டுமே..ஏ ஆண் : ராக பாவங்கள் பாடலில் விளங்க தாள பேதங்கள் ஆடலில் விளங்க ஹோ ராக பாவங்கள் பாடலில் விளங்க தாள பேதங்கள் ஆடலில் விளங்க ராஜா சபையினில் மன்னவர் மயங்க ராஜா சபையினில் மன்னவர் மயங்க தத்தோம் தரிகிட தத்தோம் தரிகிட தத்தோம் தரிகிட தக திமி தரிகிட தா ஆண் : பல்லவன் பல்லவி பாடட்டுமே பார்த்திபன் காதலி ஆடட்டுமே பாடி களைத்ததும் ஆடி களைத்ததும் பூ மகள் கண் மலர் மூடட்டுமே ஆண் : ஹோய் ..ஆரீரோ ஆரீரோ ஆரீரோ ஹோ ஹோ ஆரீரோ ஆரீரோ ஆரீரோ ஹோ. ஹோ ஆண் : மின்னல் ஓவியம் இடையினில் தீட்ட அன்னம் என்பதை நடையினில் காட்ட மின்னல் ஓவியம் இடையினில் தீட்ட அன்னம் என்பதை நடையினில் காட்ட காதல் வீணையை கண்களில் மீட்ட காதல் வீணையை கண்களில் மீட்ட காவியம் ஆயிரம் பிறக்கட்டுமே ஆண் : ஹோய் ..ஆரீரோ ஹு ஹு ஆரீரோ ஹு ஹு ஆரீரோ ஹோ ஹோ .ஆரீரோ ஹு ஹு ஆரீரோ ஹு ஹு ஆரீரோ ஹோ. ஹோ ஆண் : பல்லவன் பல்லவி பாடட்டுமே பார்த்திபன் காதலி ஆடட்டுமே பாடி களைத்ததும் ஆடி களைத்ததும் பூ மகள் கண் மலர் மூடட்டுமே