← Back

Car-u Savaari jhoru Song Lyrics

Singers : Jikki and Tiruchi Loganathan Music by : A. M. Rajah Female : Car-u savaari jhoru Kaiyaale theendidaamae pesidunga sir-u Aa…..ivaru sir-u Kaiyaale theendidaamae pesidunga sir-u Male : Car-u savaari jhoru Kannaalae pesidama Road-tai konjam paaru Angae nee paaru…. Road-tai konjam paaru Angae nee paaru…. Both : Car-u savaari jhoru Female : Car odum paadhai ellaam Car odum paadhai ellaam Kallum mullum undu Male : Kadhalar paadhaiyilum Kastam nastam undu Female : Car odum paadhai ellaam Kallum mullum undu Male : Kadhalar paadhaiyilum Kastam nastam undu Female : Stering en kaiyil undu Male : Sindhaiyil aavalundu Both : Naeraana padhai ponaal aananthamae Female : Car-u savaari jhoru Kaiyaale theendidaamae pesidunga sir-u Aa…..ivaru sir-u Male : Kannaalae pesidama Road-tai konjam paaru Female : Car-u savaari jhoru Kaiyaale theendidaamae pesidunga sir-u Aa…..ivaru sir-u Male : Kannaalae pesidama Road-tai konjam paaru Both : Car-u savaari jhoru Female : Urgent-ta break-u pottaal…. Urgent-ta break-u pottal…. Vandi kettu pogum Male : Aasaikku break-u pottaal Heart punchar aagum…. Female : Urgent-ta break-u pottaal…. Urgent-ta break-u pottal…. Vandi kettu pogum Male : Aasaikku break-u pottaal Heart punchar aagum…. Female : Ooraththil poga vaendum Male : Ullangal saera vendum Both : Maaratha panbinaale paerinbamae Female : Car-u savaari jhoru Kaiyaale theendidaamae pesidunga sir-u Aa…..ivaru sir-u Kaiyaale theendidaamae pesidunga sir-u Male : Car-u savaari jhoru Kannaalae pesidama Road-tai konjam paaru Angae nee paaru…. Road-tai konjam paaru Angae nee paaru…. Both : Car-u savaari jhoru….
பாடகர்கள் : ஜிக்கி மற்றும் திருச்சி லோகநாதன் இசையமைப்பாளர் : ஏ. எம். ராஜா பெண் : காரு சவாரி ஜோரு கையாலே தீண்டிடாமே பேசிடுங்க சாரு ஆ….இவரு சாரு கையாலே தீண்டிடாமே பேசிடுங்க சாரு ஆண் : காரு சவாரி ஜோரு கண்ணாலே பேசிடாம ரோட்டை கொஞ்சம் பாரு அங்கே நீ பாரு…… கண்ணாலே பேசிடாம ரோட்டை கொஞ்சம் பாரு இருவர் : காரு சவாரி ஜோரு பெண் : காரோடும் பாதையெல்லாம் காரோடும் பாதையெல்லாம் கல்லும் முள்ளும் உண்டு ஆண் : காதலர் பாதையிலும் கஷ்டம் நஷ்டம் உண்டு பெண் : காரோடும் பாதையெல்லாம் கல்லும் முள்ளும் உண்டு ஆண் : காதலர் பாதையிலும் கஷ்டம் நஷ்டம் உண்டு பெண் : ஸ்டேரிங் என் கையிலுண்டு ஆண் : சிந்தையில் ஆவலுண்டு இருவர் : நேரான பாதை போனால் ஆனந்தமே பெண் : காரு சவாரி ஜோரு கையாலே தீண்டிடாமே பேசிடுங்க சாரு ஆ…..இவரு சாரு ஆண் : கண்ணாலே பேசிடாம ரோட்டை கொஞ்சம் பாரு பெண் : காரு சவாரி ஜோரு கையாலே தீண்டிடாமே பேசிடுங்க சாரு ஆ….இவரு சாரு ஆண் : கண்ணாலே பேசிடாம ரோட்டை கொஞ்சம் பாரு இருவர் : காரு சவாரி ஜோரு பெண் : அர்ஜெண்டா பிரேக்கு போட்டால்…… அர்ஜெண்டா பிரேக்கு போட்டால்…… வண்டி கெட்டுப் போகும் ஆண் : ஆசைக்கு பிரேக்கு போட்டால் ஹார்ட் பஞ்சர் ஆகும்…… பெண் : அர்ஜெண்டா பிரேக்கு போட்டால்…… அர்ஜெண்டா பிரேக்கு போட்டால்…… வண்டி கெட்டுப் போகும்…… ஆண் : ஆசைக்கு பிரேக்கு போட்டால் ஹார்ட் பஞ்சர் ஆகும்….. பெண் : ஓரத்தில் போகவேண்டும் ஆண் : உள்ளங்கள் சேர வேண்டும் இருவர் : மாறாத பண்பினாலே பேரின்பமே பெண் : காரு சவாரி ஜோரு கையாலே தீண்டிடாமே பேசிடுங்க சாரு ஆ….இவரு சாரு கையாலே தீண்டிடாமே பேசிடுங்க சாரு ஆண் : காரு சவாரி ஜோரு… கண்ணாலே பேசிடாம ரோட்டை கொஞ்சம் பாரு அங்கே நீ பாரு…… கண்ணாலே பேசிடாம ரோட்டை கொஞ்சம் பாரு இருவர் : காரு சவாரி ஜோரு……