← Back

Kuchi Mittai Song Lyrics

Singers : Anthony Dasan Music by : Hip Hop Tamizha Male : Kuchi mittai kuruvi rotti Vangi tharendi en chella kutty Kadhalikkum ponnukellam Pasanga naanga poona kutty Male : {Meow meow meow meow Meow meow meow} (2) Male : Kuchi mittai kuruvi rotti Vangi tharendi en chella kutty Kadhalikkum ponnukellam Pasanga naanga poona kutty Male : Annamalai rajiniya pola Kaasa vaari naa erakirende Namma annamalai rajiniya pola Kaasa vaari naa erakirende Male : Andha motta thala ghajiniya pola Ellathayum nee marakkuradi Ootty malaikae ice-eh veikkura Pudikithudi enakku cold-u Andha marudha malaikku poi Theeya midhikkiren En kadhal suthamaana gold-u Male : Ennoda thala vali nee Kanavil vandhu thontharavu seiyathadi Ennoda thala vidhi nee Kadhalayae thontharava ennatha nee Male : Unnaku kuchi mittai kuruvi rotti Vangi tharendi en chella kutty Kadhalikkum ponnukellam Pasanga naanga poona kutty Male : {Meow meow meow meow Meow meow meow} (2) Male : Thanjavuru gopurame Yen minuminukkum sithiram nee Un pinnala paithiyama Dhinamum naanga suthuromdi Male : Abirami abirami nu Kamala pola naa katharurendi Ivan kaadhal sariyanu konjam Paathu solladi sivagami Male : Kuchi mittai kuruvi rotti Vangi tharendi en chella kutty Kadhalikkum ponnukellam Pasanga naanga poona kutty Male : {Meow meow meow meow Meow meow meow} (2) Male : Adi kuchi mittai kuruvi rottii.. Kadhalikkum ponnukellam…
பாடகா் : அந்தோணி தாசன் இசையமைப்பாளா் : ஹிப் ஹாப் தமிழா ஆண் : குச்சி மிட்டாய் குருவிரொட்டி வாங்கித் தாரேன்டி என் செல்லக்குட்டி காதலிக்கும் பொண்ணுக்கெல்லாம் பசங்க நாங்க பூனைக்குட்டி ஆண் : { மியாவ் மியாவ் மியாவ் மியாவ் மியாவ் மியாவ் மியாவ் } (2) ஆண் : குச்சி மிட்டாய் குருவிரொட்டி வாங்கித் தாரேன்டி என் செல்லக்குட்டி காதலிக்கும் பொண்ணுக்கெல்லாம் பசங்க நாங்க பூனைக்குட்டி ஆண் : அண்ணாமலை ரஜினியப் போல காச வாாி நா இறைக்கிறேன்டி நம்ம அண்ணாமலை ரஜினிய போல காச வாாி நான் இறைக்கிறேன்டி ஆண் : அந்த மொட்டத்தல கஜினியப்போல எல்லாத்தையும் நீ மறக்குறடி ஊட்டி மலைக்கே ஐச வைக்குறா புடிக்குதுடி எனக்கு கோல்ட்டு அந்த மருதமலைக்குப் போய் தீய மிதிக்கிறேன் என் காதல் சுத்தமான கோல்டு ஆண் : என்னோட தலைவலி நீ கனவில் வந்து தொந்தரவு செய்யாதடி என்னோட தலைவிதி நீ காதலயே தொந்தரவா எண்ணாத நீ ஆண் : உனக்கு குச்சி மிட்டாய் குருவிரொட்டி வாங்கித் தாரேன்டி என் செல்லக்குட்டி காதலிக்கும் பொண்ணுக்கெல்லாம் பசங்க நாங்க பூனைக்குட்டி ஆண் : { மியாவ் மியாவ் மியாவ் மியாவ் மியாவ் மியாவ் மியாவ் } (2) ஆண் : தஞ்சாவூரு கோபுரமே என் மினுமினுக்கும் சித்திரம் நீ உன் பின்னால பைத்தியமா தினமும் நாங்க சுத்துறோம்டி ஆண் : அபிராமி அபிராமின்னு கமல போல நான் கதறுரேன்டி இவன் காதல் சரியானு கொஞ்சம் பாத்து சொல்லடி சிவகாமி ஆண் : குச்சி மிட்டாய் குருவிரொட்டி வாங்கித் தாரேன்டி என் செல்லக்குட்டி காதலிக்கும் பொண்ணுக்கெல்லாம் பசங்க நாங்க பூனைக்குட்டி ஆண் : { மியாவ் மியாவ் மியாவ் மியாவ் மியாவ் மியாவ் மியாவ் } (2) ஆண் : அடி குச்சி மிட்டாய் குருவிரொட்டி காதலிக்கும் பொண்ணுக்கெல்லாம்