← Back

Roja Thottam Song Lyrics

Singer : S. Janaki Music by : Ilayaraja Female : Roja thottam poothirukku paaru Raajaa neeyae raathirikku thodhu Roja thottam poothirukku paaru Raajaa neeyae raathirikku thodhu Female : Aasai ennai meerudhaiyaa Bodhai nenjil yerudhaiyaa Aasai ennai meerudhaiyaa Bodhai nenjil yerudhaiyaa Female : Roja thottam poothirukku paaru Raajaa neeyae raathirikku thodhu Female : Maalai neram aanadhum Unnai kaana thonum Kaalai undhan kaiyilae Naanum aada venum Female : Maiyalae kondadhae Malligai poongodi Maarbilae neendhavae Yengudhae paingili Theeyaana dhegam neeraadavae Thaenaaru polae nee odi vaa Achadicha siththirathai alli kolla vaa Kattazhagu pettagaththai katti kolla vaa Female : Roja thottam poothirukku paaru Raajaa neeyae raathirikku thodhu Female : Haa… haa… haa… haa… hae… Female : Kaalam veenaae pogudhu Kannaal jaadai kaattu Kaaman baanam thakkudhae Kaadhal deebam yetru Female : Maan vizhi thoongumaa Poo manam thaangumaa Vaalibam pona pin Thaen sugam thondrumaa Female : Naan konda aasai Naalaayiram Nee thandha mogam ezhaayiram Mottu vitta mullai kodi mella thulludhu Kotti vacha raththinathai alla solludhu Female : {Roja thottam …haan Poothirukku paaru Raajaa neeyae raathirikku thodhu} (2) Female : Roja thottam poothirukku paaru Raajaa neeyae raathirikku thodhu
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : ரோஜா தோட்டம்….. பூத்திருக்கு பாரு ராஜா நீயே ராத்திரிக்கு தோது பெண் : ரோஜா தோட்டம்….. பூத்திருக்கு பாரு ராஜா நீயே ராத்திரிக்கு தோது பெண் : {ஆசை என்னை மீறுதைய்யா போதை நெஞ்சில் ஏறுதய்யா} (2) பெண் : ரோஜா தோட்டம்….. பூத்திருக்கு பாரு ராஜா நீயே ராத்திரிக்கு தோது பெண் : மாலை நேரம் ஆனதும் உன்னை காண தோணும் காளை உந்தன் கையிலே நானும் ஆட வேணும் பெண் : மையலே கொண்டதே மல்லிகை பூங்கொடி மார்பிலே நீந்தவே ஏங்குதே பைங்கிளி பெண் : தீயான தேகம் நீராடவே தேனாறு போலே நீ ஓடி வா பெண் : அச்சடித்த சித்திரத்த அள்ளிக் கொள்ளவா கட்டழகு பெட்டகத்தை கட்டிக் கொள்ளவா பெண் : ரோஜா தோட்டம்….. பூத்திருக்கு பாரு ராஜா நீயே ராத்திரிக்கு தோது பெண் : ஆஆஆ ஆஆஆ….ஆ… பெண் : காலம் வீணே போகுதே கண்ணால் ஜாடை காட்டு காமன் பானம் தாக்குதே காதல் தீபம் ஏற்று பெண் : மான் விழி தூங்குமா பூமனம் தாங்குமா ஏய்….. வாலிபம் போனபின் தேன் சுகம் தோன்றுமா பெண் : நான் கொண்ட ஆசை நாலாயிரம் நீ தந்த மோகம் ஏழாயிரம் பெண் : மொட்டுவிட்ட முல்லைக்கொடி மெல்லத் துள்ளுது பொட்டு வச்ச ரத்தினத்தை அள்ளச் சொல்லுது பெண் : {ரோஜா தோட்டம்…..ஹா பூத்திருக்கு பாரு ராஜா நீயே ராத்திரிக்கு தோது} (2)