← Back

Holi Song Lyrics

Singers : Richa Sharma and Shail Hada Music by : Sanjay Leela Bhansali Lyrics by : Madhan Karky Male : Haaa..aaa….aaaa…. Holii Female : Holi naal ingae.. Kaadhal kootil naan ingae Holi naal ingae.. Kaadhal kootil naan ingae Male : Haaa..aaa….aaaa…. Female : Mannan melae Vannam poosi kondaada Mannilae holiyaa Mannan melae Ennai poosi kondaada Vinnilae holiyaa Male : Haaa..aaa….aaaa…. Female : Holi kondaadi avan aadum bothu Holi kondaadi avan aadum bothu Paarthu rasithiduvenoo Paavai mayangiduveno Holi naal ingae.. Kaadhal kootil naan ingae Male : Haaa..aaa….aaaa….
பாடகர்கள் : ரிச்சா ஷர்மா மற்றும் ஷைஹில் ஹாடா இசை அமைப்பாளர் : சஞ்சய் லீலா பன்சாலி பாடல் ஆசிரியர் : மதன் கார்க்கி ஆண் : ஹா..ஆ..ஆ…. ஹோலி பெண் : ஹோலி நாள் இங்கே காதல் கூட்டில் நானிங்கே ஹோலி நாள் இங்கே காதல் கூட்டில் நானிங்கே ஆண் : ஹா..ஆ..ஆ…. பெண் : மன்னன் மேலே வண்ணம் பூசி கொண்டாட மண்ணிலே ஹோலியா மன்னன் மேலே என்னை பூசி கொண்டாட விண்ணிலே ஹோலியா ஆண் : ஹா..ஆ..ஆ…. பெண் : ஹோலி கொண்டாடி அவனாடும் போது..(2) பார்த்தேன் ரசித்திடுவேனோ பாவை மயங்கிடுவேனோ ஹோலி நாள் இங்கே காதல் கூட்டில் நானிங்கே ஆண் : ஹா..ஆ..ஆ….