← Back

Antha Nilavukku Macham Song Lyrics

Singer : Malgudi Subha Music by : Devendran Female : Antha nilavukku macham irukkaa Vilaa oaramaa Intha nilavukku micham koduthaa Vizhaa kaanalaam Suriyan varugiraan enniravile Aayinum un nila kanneerile Female : Antha nilavukku macham irukkaa Vilaa oaramaa Intha nilavukku micham koduthaa Vizhaa kaanalaam Female : Hey thotta idamellaam poothirukku Theepatta kaayam ithudaa.. Ada poonjittu kannam kooda verthirukku Ithu poomeni sindhum mathudaa.. Female : Vaalibathai maranthu Yethenakku virunthu Vizhuthile pazhuthu naan Unnarugile Vilagavaa karugavaa Un madiyile Female : Antha nilavukku macham irukkaa Vilaa oaramaa Intha nilavukku micham koduthaa Vizhaa kaanalaamaa haha… Female : Ohhoo padai nooru vanthaalum anjaathe Parigaaram naan seigiren Ada nee mattum kanneerai sinthaathe Erimalai meethu mazhai peigiren Female : Un maarbu ennidam Pagai enna seithidum Viraigiren vazhividu Vaazh naalile Peruguven paruga vaa Thean paaigiren Female : Antha nilavukku macham irukkaa Vilaa oaramaa Intha nilavukku micham koduthaa Vizhaa kaanalaam Suriyan varugiraan enniravile Aayinum un nila kanneerile Female : Antha nilavukku macham irukkaa Vilaa oaramaa Intha nilavukku micham koduthaa Vizhaa kaanalaam
பாடகி : மால்குடி சுபா இசை அமைப்பாளர் : தேவேந்திரன் பெண் : அந்த நிலாவுக்கு மச்சம் இருக்கா விலா ஓரமா இந்த நிலாவுக்கு மிச்சம் கொடுத்தா விழா காணலாம் சூரியன் வருகிறான் என்னிரவிலே ஆயினும் உன் நிலா கண்ணீரிலே பெண் : அந்த நிலாவுக்கு மச்சம் இருக்கா விலா ஓரமா இந்த நிலாவுக்கு மிச்சம் கொடுத்தா விழா காணலாம் பெண் : ஹே தொட்ட இடமெல்லாம் பூத்திருக்கு தீப்பட்ட காயம் இதுடா அட பூஞ்சிட்டு கன்னம் கூட வேத்திருக்கு இது பூமேனி சிந்தும் மதுடா பெண் : வாலிபத்தை மறந்து ஏதெனக்கு விருந்து விழுதிலே பழுது நான் உன்னருகிலே விலகவா கருகவா உன் மடியிலே பெண் : அந்த நிலாவுக்கு மச்சம் இருக்கா விலா ஓரமா இந்த நிலாவுக்கு மிச்சம் கொடுத்தா விழா காணலாம் பெண் : ஓஓஹோ படை நூறு வந்தாலும் அஞ்சாதே பரிகாரம் நான் செய்கிறேன் அட நீ மட்டும் கண்ணீரை சிந்தாதே எரிமலை மீது மழை பெய்கிறேன் பெண் : உன் மார்பு என்னிடம் பகை என்ன செய்திடும் விரைகிறேன் வழிவிடு வாழ் நாளிலே பெருகுவேன் பருக வா தேன் பாய்கிறேன் பெண் : அந்த நிலாவுக்கு மச்சம் இருக்கா விலா ஓரமா இந்த நிலாவுக்கு மிச்சம் கொடுத்தா விழா காணலாம் சூரியன் வருகிறான் என்னிரவிலே ஆயினும் உன் நிலா கண்ணீரிலே பெண் : அந்த நிலாவுக்கு மச்சம் இருக்கா விலா ஓரமா இந்த நிலாவுக்கு மிச்சம் கொடுத்தா விழா காணலாம்