← Back

Veredhuvum Nijamae Illai Song Lyrics

Singer : Haricharan Music by : Nivas K. Prasanna Male : Veredhuvum nijamae illai Naam iruvar nijamae Veredhuvum kanavae illai Naam iruvar kanavae Male : Valiyum thuligal Nijama…illai.. Thudaikkum viralo nijamae Idhazhin muththam Kanava…illai.. Mudiyum nodiyo kanavae Male : Uyirae uyirae Vizhiyo nijamae Azhagae azhagae Imai thaan kanavae Male : Iravaai.. Thiravaaiyadi.. Male : Vereduvum nijamae illai Naam iruvar nijamae Heyyy………ehhhh…….. Male : Irulilae pudhaigirai Oliyena varugiren Oliyilae tholaigiraai Amadhiyai tharugiren Male : Yedhanaal vizhiyil mayakkam Yedhanaal manadhil thayakkam Uravae uravae sirago nijamae Inaiyae inaiyae vaano kanavae Paravaayadi.. paravaayadi.. Male : Veredhuvum nijamae illai Naam iruvar nijamae Male : Valiyum thuligal Nijama…illai.. Thudaikkum viralo nijamae Idhazhin muththam Kanava…illai.. Mudiyum nodiyo kanavae
பாடகா் : ஹரிச்சரன் இசையமைப்பாளா் : நிவாஸ் கே. பிரசன்னா ஆண் : வேறெதுவும் நிஜமே இல்லை நாம் இருவர் நிஜமே வேறெதுவும் கனவே இல்லை நாம் இருவர் கனவே ஆண் : வழியும் துளிகள் நிஜமா இல்லை துடைக்கும் விரலோ நிஜமே இதழின் முத்தம் கனவா இல்லை முடியும் நொடியோ கனவே ஆண் : உயிரே உயிரே விழியோ நிஜமே அழகே அழகே இமைதான் கனவே ஆண் : இரவாய் திறவாயடி ஆண் : வேறெதுவும் நிஜமே இல்லை நாம் இருவர் நிஜமே ஹே……. ஆண் : இருளிலே புதைகிறாய் ஒளியென வருகிறேன் ஒலியிலே தொலைகிறாய் அமைதியை தருகிறேன் ஆண் : எதனால் விழியில் மயக்கம் எதனால் மனதில் தயக்கம் உறவே உறவே சிறகோ நிஜமே இணையே இணையே வானோ கனவே பறவாயடி பறவாயடி ஆண் : வேறெதுவும் நிஜமே இல்லை நாம் இருவர் நிஜமே ஆண் : வழியும் துளிகள் நிஜமா இல்லை துடைக்கும் விரலோ நிஜமே இதழின் முத்தம் கனவா இல்லை முடியும் நொடியோ கனவே