← Back

Aathoram Maramirukku Song Lyrics

Singer : P. Susheela Music by : T. Pugazhenthi Lyrics by : Kannadasan Female : Adi aayi aayi aayi uyyi aa Female : Aaathoram maramirukku Kaathada edam irukku Aalaana ponnirukken Kannu machaan Konjam appadi ippadi pathakka Enna machan Female : Aaathoram maramirukku Kaathada edam irukku Aalaana ponnirukken Kannu machaan Konjam appadi ippadi pathakka Enna machan Adi aayi aayi aayi uyyi aa Female : Maasi madha sandhaiyilae Machaan onnai pakkalaiyae Maasi madha sandhaiyilae Machaan onnai pakkalaiyae Manasai vittu pesinenae Kannu machan Andha marumam kooda puriyalaiya Sollu machaan Female : Jalli kattu kalaigalai Alli kattum kaigalukku Ennai katta theriyalaiya Kannu machaan Jalli kattu kalaigalai Alli kattum kaigalukku Ennai katta theriyalaiya Kannu machaan Innum enna solli puriya veippen Sollu machaan Adi aayi aayi aayi ayyi Female : Aaathoram maramirukku Kaathada edam irukku Aalaana ponnirukken Kannu machaan Konjam appadi ippadi pathakka Enna machan Female : Thoongalaiyae un nenappu Ahaa..haa. Thoongalaiyae un nenappu Thottadhu pol oru kanavu Thoongalaiyae un nenappu Thottadhu pol oru kanavu Vizhikkum podhu kanalaiyae Kannu machaan Nee vellanavae poyitiya Sollu machaan Female : Andhi saanthi nerathula Chandrinai saatchi vechi Thandhirama kaathirundhen Kannu machaan Andhi saanthi nerathula Chandrinai saatchi vechi Thandhirama kaathirundhen Kannu machaan Andha mandhiratha marandhitiya Sollu machaan Adi aayi aayi aayi ayyi Female : Aaathoram maramirukku Kaathada edam irukku Aalaana ponnirukken Kannu machaan Konjam appadi ippadi pathakka Enna machan
பாடகி : பி. சுஷீலா இசை அமைப்பாளர் : டி. புகேழேந்தி பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் பெண் : அடி …..ஆயி…… ஆயி….. ஆயி உயியா….. பெண் : ஆத்தோரம் மரமிருக்கு காத்தாட எடமிருக்கு ஆளான பொண்ணிருக்கேன் கண்ணு மச்சான் கொஞ்சம் அப்படி இப்படி பாத்தாக்க என்ன மச்சான் பெண் : ஆத்தோரம் மரமிருக்கு காத்தாட எடமிருக்கு ஆளான பொண்ணிருக்கேன் கண்ணு மச்சான் கொஞ்சம் அப்படி இப்படி பாத்தாக்க என்ன மச்சான் அடி …..ஆயி…… ஆயி….. ஆயி உயியா….. பெண் : மாசி மகச் சந்தையிலே மச்சான் ஒன்னை பாக்கயிலே மாசி மகச் சந்தையிலே மச்சான் ஒன்னை பாக்கயிலே மனசை விட்டு பேசினேனே கண்ணு மச்சான் அந்த மர்மம் கூடப் புரியலையா சொல்லு மச்சான்….. பெண் : ஜல்லிக் கட்டுக் காளைகளை அள்ளிக் கட்டும் கைகளுக்கு என்னைக் கட்டத் தெரியலியா கண்ணு மச்சான் ஜல்லிக் கட்டுக் காளைகளை அள்ளிக் கட்டும் கைகளுக்கு என்னைக் கட்டத் தெரியலியா கண்ணு மச்சான் இன்னும் என்ன சொல்லிப் புரிய வைப்பேன் சொல்லு மச்சான்….. அடி …..ஆயி…… ஆயி….. ஆயி பெண் : ஆத்தோரம் மரமிருக்கு காத்தாட எடமிருக்கு ஆளான பொண்ணிருக்கேன் கண்ணு மச்சான் கொஞ்சம் அப்படி இப்படி பாத்தாக்க என்ன மச்சான் பெண் : தூங்கையிலே உன் நெனப்பு ஆஹா..ஹா தூங்கையிலே உன் நெனப்பு தொட்டது போல் ஒரு கனவு தூங்கையிலே உன் நெனப்பு தொட்டது போல் ஒரு கனவு விழிக்கும் போது காணலையே கண்ணு மச்சான் நீ வெள்ளனவே போயிட்டியா சொல்லு மச்சான்…… பெண் : அந்தி சாந்தி நேரத்திலே சந்திரனைச் சாட்சி வச்சி தந்திரமா காத்திருந்தேன் கண்ணு மச்சான் அந்தி சாந்தி நேரத்திலே சந்திரனைச் சாட்சி வச்சி தந்திரமா காத்திருந்தேன் கண்ணு மச்சான் அந்த மந்திரத்தை மறந்துட்டியா சொல்லு மச்சான்…. அடி …..ஆயி…… ஆயி….. ஆயி பெண் : ஆத்தோரம் மரமிருக்கு காத்தாட எடமிருக்கு ஆளான பொண்ணிருக்கேன் கண்ணு மச்சான் கொஞ்சம் அப்படி இப்படி பாத்தாக்க என்ன மச்சான்