← Back

Kann Izhanthoru Song Lyrics

Singer : T. R. Mahalingam Music by : C. N. Pandurangan Lyrics by : Kannadasan Male : Kannizhanthoru kaalam Ennaiyae naan maranthu Kanigaiyin veedu sendran Kann nirai manaivi Than kattalaithaan kettu Kai neetti sabatham seithaen Male : Aandavanthaan vanthu aanaiyittaalum Adhai anuvalavum meeramattaen Azhaiyaatha saththiyam ondruthaan Deivamenum ninaivodu Moozhgukindraen…. Moozhgukindraen….
பாடகர் : டி. ஆர். மகாலிங்கம் இசையமைப்பாளர் : சி. என். பாண்டுரங்கன் பாடலாசிரியர் : கண்ணதாசன் ஆண் : கண்ணிழந்தொரு காலம் என்னையே நான் மறந்து கணிகையின் வீடு சென்றேன் கண் நிறை மனைவி தன் கட்டளைதான் கேட்டு கை நீட்டி சபதம் செய்தேன் ஆண் : ஆண்டவன் தான் வந்து ஆணையிட்டாலும் அதை அணுவளவும் மீற மாட்டேன் அழியாத சத்தியம் ஒன்றுதான் தெய்வமெனும் நினைவோடு மூழ்குகின்றேன்….. மூழ்குகின்றேன்……