← Back

Adikira Doopu Athil Ivar Song Lyrics

Singer : P. Susheela Music by : K. V. Mahadevan Lyrics by : Kannadasan Female : Adikkira doopu adhil ivar toppu Puthiyilae seeppu ponnai kanda soapu Female : Pombalainga koduthathaan theerumadi Puthi pudavaiyilae kedachathaan maarumadi Kombirukkum varaiyil thaan seerumadi ulla Koluppai konjam adakkivitta podhumadi Female : Adikkira doopu adhil ivar toppu Puthiyilae seeppu ponnai kanda soapu Female : Savaal vidum sandiyarai parungadi Thalaiyai killi thanniyilae podungadi Saayathaiyum karaichi konjam oothungadi Ingu saranam paadum varaiyilaeyum theetungadi Female : Adikkira doopu adhil ivar toppu Puthiyilae seeppu ponnai kanda soapu Female : Andhakkaala aambalaikku pombala mattam Andru aambalaikku veeraninnu oorilae pattam Indha kaala aambalaikku adippadhu kottam Nalla iluthu pottu udhaippadhu thaan pombalai sattam Female : Adikkira doopu adhil ivar toppu Puthiyilae seeppu ponnai kanda soapu
பாடகி : பி. சுஷீலா இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன் பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் பெண் : அடிக்கிற டூப்பு அதில் இவர் டாப்பு புத்தியிலே சீப்பு பொண்ணைக் கண்டா சோப்பு பெண் : பொம்பளைங்க கொடுத்தாதான் தீருமடி புத்தி புடவையிலே கெடைச்சாத்தான் மாறுமடி கொம்பிருக்கும் வரையில் தான் சீறுமடி உள்ள கொழுப்பைக் கொஞ்சம் அடக்கிவிட்டாப் போதுமடி பெண் : அடிக்கிற டூப்பு அதில் இவர் டாப்பு புத்தியிலே சீப்பு பொண்ணைக் கண்டா சோப்பு பெண் : சவால் விடும் சண்டியரைப் பாருங்கடி தலையைக் கிள்ளி தண்ணியிலே போடுங்கடி சாயத்தையும் கரைச்சு கொஞ்சம் ஊத்துங்கடி இவர் சரணம் பாடும் வரையிலேயும் தீட்டுங்கடி பெண் : அடிக்கிற டூப்பு அதில் இவர் டாப்பு புத்தியிலே சீப்பு பொண்ணைக் கண்டா சோப்பு பெண் : அந்தக்கால ஆம்பளைக்கு பொம்பள மட்டம் அன்று ஆம்பளைக்கு வீரனின்னு ஊரிலே பட்டம் இந்தக் கால ஆம்பளைக்கு அடிப்பது கொட்டம் நல்லா இழுத்துப் போட்டு உதைப்பதுதான் பொம்பளை சட்டம் பெண் : அடிக்கிற டூப்பு அதில் இவர் டாப்பு புத்தியிலே சீப்பு பொண்ணைக் கண்டா சோப்பு