← Back

Thanga Nilave Unnai Song Lyrics

Singer : S. P. Balasubrahmanyam Music by : T. Rajendar Lyrics by : T. Rajendar Male : Thanga nilavae unnai urukki Thangachchikku thanga nagai senjidavo Natchathiramae unnai udaichchi Vidhavidhaaa vaira nagai pottidavo Aariraro aariraariraro aariraro aariraariraro Male : Thanga nilavae unnai urukki Thangachchikku thanga nagai senjidavo Natchathiramae unnai udaichchi Vidhavidhaaa vaira nagai pottidavo Aariraro aariraariraro aariraro aariraariraro Male : Javuli kadai bommai kooda Kattuthammaa pattu selai Unakkonnu vaangidavae Yaezhai annan yaengidavae Male : Aasaipattu thottu viduvaen Kaasa kandu vittu viduvaen Aasaipattu thottu viduvaen Kaasa kandu vittu viduvaen Naalum varum naalai endru kaaththiruppaen Aariraro aariraariraro aariraro aariraariraro Male : Kanneeril naan mithanthu Kannmaniyai karai saerppaen Pattiniyaa naan kidanthu Seedhanangal seaththu vaippaen Male : Kanneeril naan mithanthu Kannmaniyai karai saerppaen Pattiniyaa naan kidanthu Seedhanangal seaththu vaippaen Male : Thaaliyaerum naal varaikkum Kannirandum thoongaathu Thaaliyaerum naal varaikkum Kannirandum thoongaathu Kottu melam ketkka venum seekiramae Male : Thanga nilavae unnai urukki Thangachchikku thanga nagai senjidavo Natchathiramae unnai udaichchi Vidhavidhaaa vaira nagai pottidavo Aariraro aariraariraro aariraro aariraariraro
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : டி. ராஜேந்தர் பாடலாசிரியர் : டி. ராஜேந்தர் ஆண் : தங்க நிலவே உன்னை உருக்கி தங்கச்சிக்கு தங்க நகை செஞ்சிடவோ நட்சத்திரமே உன்னை உடைச்சி விதவிதமா வைர நகை போட்டிடவோ ஆரிரரோ ஆரிராரிரரோ ஆரிரரோ ஆரிராரிரரோ ஆண் : தங்க நிலவே உன்னை உருக்கி தங்கச்சிக்கு தங்க நகை செஞ்சிடவோ நட்சத்திரமே உன்னை உடைச்சி விதவிதமா வைர நகை போட்டிடவோ ஆரிரரோ ஆரிராரிரரோ ஆரிரரோ ஆரிராரிரரோ ஆண் : ஜவுளிக் கடை பொம்மை கூட கட்டுதம்மா பட்டுச் சேலை உனக்கொண்ணு வாங்கிடவே ஏழை அண்ணன் ஏங்கிடவே ஆண் : ஆசைப்பட்டு தொட்டு விடுவேன் காசக் கண்டு விட்டு விடுவேன் ஆசைப்பட்டு தொட்டு விடுவேன் காசக் கண்டு விட்டு விடுவேன் நாளும் வரும் நாளை என்று காத்திருப்பேன் ஆரிரரோ ஆரிராரிரரோ ஆரிரரோ ஆரிராரிரரோ ஆண் : கண்ணீரில் நான் மிதந்து கண்மணியைக் கரை சேர்ப்பேன் பட்டினியா நான் கிடந்து சீதனங்கள் சேத்து வைப்பேன் ஆண் : கண்ணீரில் நான் மிதந்து கண்மணியைக் கரை சேர்ப்பேன் பட்டினியா நான் கிடந்து சீதனங்கள் சேத்து வைப்பேன் ஆண் : தாலியேறும் நாள் வரைக்கும் கண்ணிரண்டும் தூங்காது தாலியேறும் நாள் வரைக்கும் கண்ணிரண்டும் தூங்காது கொட்டு மேளம் கேக்க வேணும் சீக்கிரமே ஆண் : தங்க நிலவே உன்னை உருக்கி தங்கச்சிக்கு தங்க நகை செஞ்சிடவோ நட்சத்திரமே உன்னை உடைச்சி விதவிதமா வைர நகை போட்டிடவோ ஆரிரரோ ஆரிராரிரரோ ஆரிரரோ ஆரிராரிரரோ