← Back

Mercury Poove Song Lyrics

Singers : Nidheesh Gopalan and Bhavatharini Music by : Yuvan Shankar Raja Female : En jannal vantha kaatrai keten En kannil kanda poovai keten Kaadhal vanthadhum endhan swaasamum Ennai kolvathu yen Male : …………………………………… Male : { Naan kangalaalae paarthen unnai Nee mesmerisam seithaai ennai } (2) Male : Indha kaadhal adhu manasil varumae Adhu vanthu seiyum valigalum sugamae Kaadhal vanthadhum kaatrin Neeril kaalgal sendridumae Male : { Mercury poovae mercury poovae Kannaalae paarthu ennai kondraai } (2) Male : { Ada endrum indha kaadhal magizhchi Iru siragugal vanthathaai unarchi } (2) Male : Indha kaadhalum vanthathenna enakum Oru theeyum sutu sutu inikum Kudhugalikum aasaiyodu nenjam thulliyadhae Male : { Mercury poovae mercury poovae Kannaalae paarthu ennai kondraai } (2) Male : …………………………………… Female : Kavidhaigal vaasika Anbae anbae undhan kangal kodu Kaatrai naan swaasika Anbae anbae konjam kaadhal kodu Female : Sooriyan ennai sudugindrathu Unadhu ullangai eeram kodu Kulirilae ratham uraigindrathu Unadhu idhayathin vepam kodu Male : { Yen sudavillai sooriyan ennai Yen sutravillai boomiyum unnai } (2) Male : Ada kuthavillai mutkal ingae Idhu yen endru keten anbae Kaadhal endru thaan kaatrum Poovum sernthu solgiradhae Male : { Mercury poovae mercury poovae Kannaalae paarthu ennai kondraai } (2) Female : ………………………………….
பாடகி : பவதாரணி பாடகர் : நிதீஷ் கோபாலன் இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா பெண் : என் ஜன்னல் வந்த காற்றை கேட்டேன் என் கண்ணில் கண்ட பூவை கேட்டேன் காதல் வந்ததும் எந்தன் சுவாசமும் என்னைக் கொல்வது ஏன் ஆண் : ……………………. ஆண் : { நான் கண்களாலே பார்த்தேன் உன்னை நீ மெஸ்மெரிஸ்ம் செய்தாய் என்னை } (2) ஆண் : இந்த காதல் அது மனசில் வருமே அது வந்து செய்யும் வலிகளும் சுகமே காதல் வந்ததும் காற்றின் நீரில் கால்கள் சென்றிடுமே ஆண் : { மெர்குரி பூவே மெர்குரி பூவே கண்ணாலே பார்த்து என்னைக் கொன்றாய் } (2) ஆண் : { அட என்றும் இந்த காதல் மகிழ்ச்சி இரு சிறகுகள் வந்ததாய் உணர்ச்சி } (2) ஆண் : இந்த காதலும் வந்ததென்ன எனக்கும் ஒரு தீயும் சுட்டு சுட்டு இனிக்கும் குதுகளிக்கும் ஆசையோடு நெஞ்சம் துள்ளியதே ஆண் : { மெர்குரி பூவே மெர்குரி பூவே கண்ணாலே பார்த்து என்னைக் கொன்றாய் } (2) ஆண் : ………………… பெண் : கவிதைகள் வாசிக்க அன்பே அன்பே உந்தன் கண்கள் கொடு காற்றை நான் சுவாசிக்க அன்பே அன்பே கொஞ்சம் காதல் கொடு பெண் : சூரியன் என்னை சுடுகின்றது உனது உள்ளங்கை ஈரம் கொடு குளிரிலே ரத்தம் உறைகின்றது உனது இதயத்தின் வெப்பம் கொடு ஆண் : { ஏன் சுடவில்லை சூரியன் என்னை ஏன் சுற்றவில்லை பூமியும் உன்னை } (2) ஆண் : அட குத்தவில்லை முட்கள் இங்கே இது ஏன் என்று கேட்டேன் அன்பே காதல் என்று தான் காற்றும் பூவும் சேர்ந்து சொல்கிறதே ஆண் : { மெர்குரி பூவே மெர்குரி பூவே கண்ணாலே பார்த்து என்னைக் கொன்றாய் } (2) பெண் : …………………