← Back

Tharaniyil Unnaiyum Ennaiyum Song Lyrics

Singer : T. M. Soundarajan Music by : T. G. Lingappa Lyrics by : Ku. Ma. Balasubramaniyam Male : Thaaiyai sirandhadhu oru kovilum illai Male : Hahahhahahha…. Dialogue : ……………….. Male : Thaaraniyil ennaiyum unnaiyum eendravar Thaai thandhai thaamallavoo Thannalam karudhadha annai thandhaiyar thunbam Thavirthal nin kadan allavoo Male : Kooridum saei enadhu kookural nin seviyil Konjamum ketkavillaiyoo Nerilaen thuyar thannai nee kanda pinnarum Nenjam kanindhidadhoo Nenjam kanindhidadhoo Un nenjam kanindhidadhoo Dialogue : …………………………..
பாடகர் : டி. எம். சௌந்தர்ராஜன் இசை அமைப்பாளர் : டி. ஜி. லிங்கப்பா பாடல் ஆசிரியர் : கு. மா. பாலாசுப்ரமணியன் ஆண் : தாயை சிறந்த கோவிலும் இல்லை ஆண் : ஹாஹாஹாஹா வசனம் : …………………. ஆண் : தாரணியில் உன்னையும் என்னையும் ஈன்றவர் தாய் தந்தை தாமல்லவோ தன்னலம் கருதாத அன்னை தந்தையர் துன்பம் தவித்தல் நின் கடனல்லவோ…. ஆண் : கோரிடும் சேய் எனது கூக்குரல் நின் செவியில் கொஞ்சமும் கேட்வில்லையோ நேரிலென் துயர் தன்னை நீ கண்ட பின்னரும் நெஞ்சம் கனிந்திடாதோ நெஞ்சம் கனிந்திடாதோ உன் நெஞ்சம் கனிந்திடாதோ……!