← Back

Baama Thallipomma Song Lyrics

Singers : Mano and S. P. Sailaja Music by : Shankar Ganesh Male : Baamaa thallippommaa Ini naan unna thodamaattaenmaa Nammala inimaela ninaikkaathaemmaa Ellaamae nee thantha vekkamae Sarithaandi podi naan veliyavae haei Female : Mama thanga mama ini veeraappu sellaathaiyyaa Vennilaa sirippai maraikkaathaiyyaa Innum en melae kobamaa Idhellaam nee konda thaabamaa hoom…. Male : Needhaan kadhalichche oo…doctorammaa Naanu patient aanenae amma Female : Intha police-su duraiyaththaan thedi Naan ponaenae ammaadi odi Female : Un madimeedhuthaan naan thalai vaikkavaa Un idhayaththilae ennai sirai vaippiyaa Male : Kulir juram vaattuthu anaiththukkol Female : Eduththu ennai nee maraichchikko hoi Male : Baamaa thallippommaa Ini naan unna thodamaattaenmaa Nammala inimaela ninaikkaathaemmaa Female : Innum en melae kobamaa Male : Yes Female : Idhellaam nee konda thaabamaa hoom…. Female : Intha udambellaam unakkaagaththanae Pinbu yaeninnum namakkullae vegam Pudhu maala onnu naan kondu vaaraen Nalla naal paarththu nee vendi vaadi Female : Nee allikkodu naan soottikkiraen Male : Nee sollikkodu naan saerththukkiraen Female : Ravivarman needhaane purinjikko Male : Monalisaa needhaan therinjukko haah Female : Anbe… Male : Haang Female : En en anbe Male : Hhhah Female : Konjam piriyaamal vanthaalenna Nasungiya malaraai aanalenna Both : Manasu thaalaamal thudikkithu Kuylgal koo koonnu koovuthu Male : Anbe… Female : Hahaang Male : En en anbe Female : Ho hoi Male : Konjam piriyaamal vanthaalenna aa…aa… Nasungiya malaraai aanalenna Both : Manasu thaalaamal thudikkithu Kuylgal koo koonnu koovuthu….
பாடகர்கள் : மனோ மற்றும் எஸ். பி. சைலஜா இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் ஆண் : பாமா தள்ளிப்போம்மா இனி நான் உன்னத் தொடமாட்டேன்மா நம்மள இனிமேல நினைக்காதேம்மா எல்லாமே நீ தந்த வெக்கமே சரிதான்டி போடி நான் வெளியவே ஹேய்… பெண் : மாமா தங்கமாமா இனி வீராப்பு செல்லாதய்யா வெண்ணிலா சிரிப்பை மறைக்காதய்யா இன்னும் என் மேலே கோபமா இதெல்லாம் நீ கொண்ட தாபமா ஹூம்… ஆண் : நீதான் காதலிச்சே ஓ…..டாக்டரம்மா நானு பேஷண்ட் ஆனேனே அம்மா பெண் : இந்த போலீசு துரையத்தான் தேடி நான் போனேனே அம்மாடி ஓடி பெண் : உன் மடிமீதுதான் நான் தலை வைக்கவா உன் இதயத்திலே என்னை சிறை வைப்பியா ஆண் : குளிர் ஜூரம் வாட்டுது அணைத்துக் கொள் பெண் : எடுத்து என்னை நீ மறச்சிக்கோ ஹோய்… ஆண் : பாமா தள்ளிப்போம்மா இனி நான் உன்னத் தொடமாட்டேன்மா நம்மள இனிமேல நினைக்காதேம்மா பெண் : இன்னும் என் மேலே கோபமா ஆண் : எஸ் பெண் : இதெல்லாம் நீ கொண்ட தாபமா ஹேய்…… பெண் : இந்த உடம்பெல்லாம் உனக்காகத்தானே பின்பு ஏனின்னும் நமக்குள்ளே வேகம் புது மால ஒன்னு நான் கொண்டு வாரேன் நல்ல நாள் பார்த்து நீ வேண்டி வாடி பெண் : நீ அள்ளிக்கொடு நான் சூட்டிக்கிறேன் ஆண் : நீ சொல்லிக்கொடு நான் சேர்த்துக்கிறேன் பெண் : ரவிவர்மன் நீதானே புரிஞ்சிக்கோ ஆண் : மோனாலிசா நீதான் தெரிஞ்சுக்கோ ஹாங்… பெண் : அன்பே….. ஆண் : ஹாங்… பெண் : என் என் அன்பே.. ஆண் : ஹ்ஹாஹ் பெண் : கொஞ்சம் பிரியாமல் வந்தாலென்ன நசுங்கிய மலராய் ஆனாலென்ன இருவர் : மனசு தாளாமல் துடிக்கிது குயில்கள் கூ கூன்னு கூவுது ஆண் : அன்பே….. பெண் : ஹஹாங்… ஆண் : என் என் அன்பே….. பெண் : ஹோ ஹோய் ஆண் : கொஞ்சம் பிரியாமல் வந்தாலென்ன ஆ….ஆ…. நசுங்கிய மலராய் ஆனாலென்ன இருவர் : மனசு தாளாமல் துடிக்கிது குயில்கள் கூ கூன்னு கூவுது