← Back

Karugamani Iru Saradu Song Lyrics

Singers : K. S. Chithra and Prabakar Music by : M. S. Murari Female : Aa aa aa aa aa aa aa aa aa aa Kannan unaiyae naan Nenjil ninaithaen Malarai pozhindhen Thavamae purindhen arugae vaa Female : Karugumani iru saradu… Chorus : Kumthalakka ghum Female : Kannu kondu korvatharkku Chorus : Kumthalakka ghum Female : Naadu thaaren nagaram thaaren Chorus : Kumthalakka ghum Female : Naagapattinam paadhi thaaren Chorus : Kumthalakka ghum Female : Karugumani iru saradu… Kannu kondu korvatharkku Naadu thaaren nagaram thaaren Naagapattinam paadhi thaaren Idhu koodava theriyadhu…keerai kavidhai Female : Idhukku sollungadi paarkalaam Akka thangai uravu undu Chorus : Kumthalakka ghum Female : Anda anda veedu undu Chorus : Kumthalakka ghum Female : Kitta kitta vandhaalum Chorus : Kumthalakka ghum Female : Thottu kolla mudiyaadhu Chorus : Kumthalakka ghum Male : Akka thangai uravu undu Chorus : Kumthalakka ghum Male : Anda anda veedu undu Chorus : Kumthalakka ghum Male : Kitta kitta vanbdhaalum Chorus : Kumthalakka kumthalakka Female : Thottu kolla mudiyaadhu Chorus : Kumthalakka ghum Male : Hahahaha rendu kannu
பாடகர்கள் : கே. எஸ். சித்ரா மற்றும் பிரபாகர் இசை அமைப்பாளர் : எம். எஸ். முராரி பெண் : ஆஆஆ…ஆஆஆ…ஆஆஆ… கண்ணன் உனையே நான் நெஞ்சில் நினைத்தேன் மலரைப் பொழிந்தேன் தவமே புரிந்தேன் அருகே வா…. பெண் : கருகமணி இரு சரடு.. குழு : கும்தலக்கா கும் பெண் : கண்ணு கொண்டு கோர்த்தவற்கு..கும்தலக்கா கும் குழு : கும்தலக்கா கும் பெண் : நாடு தாரேன் நகரம் தாரேன்.. குழு : கும்தலக்கா கும் பெண் : நாகப்பட்டினம் பாதி தாரேன்…. குழு : கும்தலக்கா கும் பெண் : கருகமணி இரு சரடு கண்ணு கொண்டு கோர்த்தவற்கு நாடு தாரேன் நகரம் தாரேன் நாகப்பட்டினம் பாதி தாரேன் இது கூடவா தெரியாது…..கீரை விதை… பெண் : இதுக்கு சொல்லுங்கடி பாக்கலாம் அக்கா தங்கை உறவு உண்டு… குழு : கும்தலக்கா கும் பெண் : அண்ட அண்ட வீடு உண்டு…. குழு : கும்தலக்கா கும் பெண் : கிட்ட கிட்ட வந்தாலும்…. குழு : கும்தலக்கா கும் பெண் : தொட்டுக் கொள்ள முடியாது…. குழு : கும்தலக்கா கும் ஆண் : அக்கா தங்கை உறவு உண்டு… குழு : கும்தலக்கா கும் ஆண் : அண்ட அண்ட வீடு உண்டு…. குழு : கும்தலக்கா கும் ஆண் : கிட்ட கிட்ட வந்தாலும்…. குழு : கும்தலக்கா கும் ஆண் : தொட்டுக் கொள்ள முடியாது…. குழு : கும்தலக்கா கும் ஆண் : ஹாஹ்ஹா…..ரெண்டு கண்ணு…..