← Back

Azhaipaya Song Lyrics

Singer : Justin Prabhakaran Music by : Justin Prabhakaran Male : Azhaipaaya… Manam nidhamum Urigi urigi urigi uraigirenae Pizhaippena… Yena kanavu Kathari kathari kathari karaigirenae Ae….ae….ae…ae…. Male : Tholai thooram thedinen Thodum thooram aaivida Kulir thaedum manalum naan Enai azhaipaaya Male : Imai illaa meengalaai Venneeril vaazhgiren Kadalil nee ennaiyum Vida azhaipaaya…aaa…aaa.. Male : Vaal arundha pothilum Noola vidaa kaiyena Pattam viduren un nenappula Etta thooramaa thaan Etta thooramaa thaan Male : Unai kaakaama Thoongaama naan Thoongaama thaan Adi yengurenae noogurenae.. Ae….aaa….hoo…ooo.. Male : Thadumaarum saalaigalil Manam maara pogirenae Payanangal aatrum Chorus : Kaayangalai kaayangalai Male : Theeraadha vazhigalilae Sugam thaeda kilambugiren Peranbae yerkkum Chorus : Koobangalai koobangalai Male : Pogaathae pogaathae karai Chorus : Pogaathae karai Male : Thaandaadha aranaagi Chorus : Aranaagi Male : Maara thaan pera paakkuren Nela nee thaeiyatha Male : Netrae illaa nalaiya naan Chorus : Nalaiya naan Male : Thedi thedi saayurenae Chorus : Saayurenae Male : Sutram illa puyalaa naan Chorus : Puyalaa naan Male : Maari varuven varuven Male : Thaedhi illa maadhama Naadhi illa kedhama Oda vidura un nenappula Etta thooramaa nee Etta thooramaa thaan Male : Azhaipaaya… Manam nidhamum Urigi urigi urigi uraigirenae Pizhaippena… Yena kanavu Kathari kathari kathari karaigirenae Ae….ae….ae…ae….
பாடகர் : ஜஸ்டின் பிரபாகரன் இசையமைப்பாளர் : ஜஸ்டின் பிரபாகரன் ஆண் : அழைப்பாயா மனம் நிதமும் உருகி உருகி உருகி உறைகிறேனே பிழைப்பேனா….. என கனவு கதறி கதறி கதறி கரைகிறேனே ஏ…….ஏ…….ஏ……ஏ…… ஆண் : தொலைத்தூரம் தேடினேன் தொடும் தூரம் ஆய்விட குளிர் தேடும் மணலும் நான் எனை அழைப்பாயா ஆண் : இமை இல்லா மீன்களாய் வெந்நீரில் வாழ்கிறேன் கடலில் நீ என்னையும் விட அழைப்பாயா…..ஆஅ…..ஆஅ…. ஆண் : வால் அறுந்த போதிலும் நூல விடா கையென பட்டம் விடுறேன் உன் நெனப்புல எட்டா தூராமாதான் எட்டா தூராமாதான் ஆண் : உன்னை காண்காம தூங்காம நான் தூங்காமதான் அடி ஏங்குறேனே நோகுறேனே ஏ…….ஆஅ….ஹோ……ஓஒ….. ஆண் : தடுமாறும் சாலைகளில் மனம் மாற போகிறேனே பயணங்கள் ஆற்றும் குழு : காயங்களை காயங்களை ஆண் : தீராத வழிகளிலே சுகம் தேட கிளம்புகிறேன் பேரன்பே ஏற்கும் குழு : கோபங்களை கோபங்களை ஆண் : போகாத போகாத கரை குழு : போகாதே கரை ஆண் : தாண்டாத அரணாகி குழு : அரணாகி ஆண் : மாறத்தான் பெற பாக்குறேன் நெலா நீ தேயாத ஆண் : நேற்றே இல்லா நாளையா நான் குழு : நாளையா நான் ஆண் : தேடி தேடி சாயுறேன் நான் குழு : சாயுறேன் நான் ஆண் : சுற்றம் இல்லா புயலா நான் குழு : புயலா நான் ஆண் : மாறி வருவேன் வருவேன் ஆண் : தேதி இல்லா மாதமா நாதி இல்லா கேதமா ஓட விடுற உன் நெனப்புல எட்டா தூரமா நீ எட்ட தூரமாதான் ஆண் : அழைப்பாயா மனம் நிதமும் உருகி உருகி உருகி உறைகிறேனே பிழைப்பேனா….. என கனவு கதறி கதறி கதறி கரைகிறேனே ஏ…….ஏ…….ஏ……ஏ……