← Back

Sami Kadhai Solla Song Lyrics

Singers : Chorus Music by : K. V. Mahadevan Lyrics by : Kannadasan Male : Thandhanathom endru solliyae Villinil paada Chorus : Aama Male : Villinil paada Vandhirukkum pattukaranga Chorus : Thandhanathom endru solliyae Villinil paada Male : Aama Chorus : Villinil paada Vandhirukkum pattukaranga Male : Veranukku veeran thanunga madhurai veeran Chorus : Aama Male : Madhurai veeran Saamikadhai solla kelunga Chorus : Veranukku veeran thanunga madhurai veeran Male : Ohooi Chorus : Madhurai veeran Saamikadhai solla kelunga Male : Oorukkellam kula deivanga Madhurai veeran Chorus : Aama Male : Madhurai veeran Perai solli vannangidunga Male : Ponnukkellaam kannaaga Poovattam valarndhava bommiyamma Chorus : Aaama bommiyamma Male : Kannukkullae onnaaga Kavalukku vandhaaru madhurai veeran Chorus : Aama madhurai veeran Male : Appoluthae madhurai veeran Bommiyai thunivudan sirai eduthaar Chorus : Aama sirai eduthaar Male : Appoluthae madhurai veeran Bommiyai thunivudan sirai eduthaar Chorus : Aama sirai eduthaar Male : Kalavu manam seivadharkku Kanni thamizh yettinilae saatchiyum undu Chorus : Aiyaa kanni thamizh yettinilae saatchiyum undu Male : Aasai kondu serndhu vittal Aayiram per vandhaalum kavalaiyillai Chorus : Aahaa ayiram per vandhaalum kavalaiyillai Aahaa ayiram per vandhaalum kavalaiyillai Aahaa ayiram per vandhaalum kavalaiyillai
பாடகர்கள் : குழு இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன் பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் ஆண் : தந்தனத்தோம் என்று சொல்லியே வில்லினில் பாடா குழு : ஆமா ஆண் : வில்லினில் பாட.. வந்திருக்கும் பாட்டுக்காரங்க…… குழு : தந்தனத்தோம் என்று சொல்லியே வில்லினில் பாடா ஆண் : ஆமா குழு : வில்லினில் பாட.. வந்திருக்கும் பாட்டுக்காரங்க…… ஆண் : வீரனுக்கு வீரன் தானுங்க மதுரை வீரன் குழு : ஆமா ஆண் : மதுரன் வீரன்…… சாமிக்கதை சொல்லக் கேளுங்க குழு : வீரனுக்கு வீரன் தானுங்க மதுரை வீரன் ஆண் : ஓஹொய் குழு : மதுரன் வீரன்…… சாமிக்கதை சொல்லக் கேளுங்க ஆண் : ஊருக்கெல்லாம் குலதெய்வங்க மதுரை வீரன் குழு : ஆமா….. ஆண் : மதுரை வீரன் பேரைச் சொல்லி வணங்கிடுங்க ஆண் : பொண்ணுக்கெல்லாம் கண்ணாக பூவாட்டம் வளர்ந்தவ பொம்மியம்மா குழு : ஆமா பொம்மியம்மா… ஆண் : கண்ணுக்குள்ளே ஒண்ணாக காவலுக்கு வந்தாரு மதுரைவீரன் குழு : ஆமா மதுரை வீரன்……. ஆண் : அப்பொழுதே மதுரை வீரன் பொம்மியை துணிவுடன் சிறை எடுத்தார் குழு : ஆமா சிறை எடுத்தார்….. ஆண் : அப்பொழுதே மதுரை வீரன் பொம்மியை துணிவுடன் சிறை எடுத்தார் குழு : ஆமா சிறை எடுத்தார்….. ஆண் : களவு மனம் செய்வதற்குக் கன்னித் தமிழ் ஏட்டினிலே சாட்சியமுண்டு குழு : ஐயா கன்னித் தமிழ் ஏட்டினிலே சாட்சியமுண்டு ஆண் : ஆசை கொண்டு சேர்ந்து விட்டால் ஆயிரம் பேர் வந்தாலும் கவலையில்லே குழு : ஆஹா ஆயிரம் பேர் வந்தாலும் கவலையில்லை….. ஆஹா ஆயிரம் பேர் வந்தாலும் கவலையில்லை….. ஆஹா ஆயிரம் பேர் வந்தாலும் கவலையில்லை…..