← Back

Theraattam Poguthu Song Lyrics

Theraattam Poguthu Song Lyrics from “Kurangu Pedal” Tamil film starring “ Santhosh Velmurugan” in a lead role. This song was sung by “Gold Devaraj” and the music is composed by “Ghibran“. Lyrics works are penned by lyricist “ Bo. Manivannan”. Singer : Gold Devaraj Music by : Ghibran Lyrics by : Bo. Manivannan Male : Theraattam poguthu oththa cycle-lu Nalla car-raattam poguthu yaaru driver-ru Male : Ada raja dharpeesu mavan ivan Podi nadaiya poda maranthuttaan Neththu korangu pedalu pottavan Ippo gopuran yaera kelambittaan Male : Kaththiri veyil manda pozhakkuthu Antha kandaantharaiyila vandi parakkuthu Male : Vaththiyaar sonna viththaiya kaththu Otturaan intha ilasu Intha road-kku ivanum pudhusu Male : Kaththu kittiyaa iruntha ivan Keththaa kelambi poraan Ippo cycle-lu viththakkaaran Male : Otta vandiyila poththikitu Kattura neeyum pausu Onnaa polaam vaadaa doubles Male : Rendu kaalu pedal mithikka Rekka katti manam parakka Veyil kaalam jillunnuthaan poran thooram Male : Theraattam poguthu oththa cycle-lu Nalla car-raattam poguthu yaaru driver-ru Male : Aaththu medu aakkaatti koodu Mann vaasam ketkkuthu manasu Idhu kondaadi theekkura vayasu Male : Vaaikkaal oram vaasanai thoorum Sengaattu puzhuthi vayalu Idhu pedal vachcha rayil Male : Unga disel-la ooththi engine-ah maaththi Yaendaa intha paadu Idhu enga appan veettu road-u Ellaiyum yaedhum illa Kodu thaandi poraan pillai Maariyappan pallaakkula selvaakkuthaan Male : Theraattam poguthu oththa cycle-lu Nalla car-raattam poguthu yaaru driver-ru Male : Ada raja dharpeesu mavan ivan Podi nadaiya poda maranthuttaan Neththu korangu pedalu pottavan Ippo gopuran yaera kelambittaan Male : Kaththiri veyil manda pozhakkuthu Antha kandaantharaiyila vandi parakkuthu
பாடகர் : கோல்ட் தேவராஜ் இசையமைப்பாளர் : ஜிப்ரான் பாடலாசிரியர் : பிஓ. மணிவண்ணன் ஆண் : தேராட்டாம் போகுது ஓத்த சைக்கிள்ளு நல்ல காராட்டம் போகுது யாரு டிரைவர்ரு ஆண் : அட ராஜ தர்பீசு மவன் இவன் பொடி நடைய போட மறந்துட்டான் நேத்து கொரங்கு பெடலு போட்டவன் இப்போ கோபுரம் ஏற கெளம்பிட்டான் ஆண் : கத்திரி வெயில் மண்ட பொழக்குது அந்த கண்டாந்தரையில வண்டி பறக்குது ஆண் : வாத்தியார் சொன்ன வித்தைய கத்து ஓட்டுறான் இந்த இளசு இந்த ரோட்டுக்கு இவனும் புதுசு ஆண் : கத்து குட்டியா இருந்த இவன் கெத்தா கெளம்பி போறான் இப்போ சைக்கிள்ளு வித்தக்காரன் ஆண் : ஓட்ட வண்டியில பொத்தி கிட்டு கட்டுற நீயும் பவுசு ஒண்ணா போலாம் வாடா டபுள்ஸ் ஆண் : ரெண்டு காலு பெடல் மிதிக்க ரெக்க கட்டி மனம் பறக்க வெயில் காலம் ஜில்லுனு தான் போறன் தூரம் ஆண் : தேராட்டாம் போகுது ஓத்த சைக்கிள்ளு நல்ல காராட்டம் போகுது யாரு டிரைவர்ரு ஆண் : ஆத்து மேடு ஆக்காட்டி கூடு மண் வாசம் கேக்குது மனசு இது கொண்டாடி தீக்குற வயசு ஆண் : வாய்கால் ஓரம் வாசனை தூறும் செங்காட்டு புழுதி வயலு இது பெடல் வச்ச ரயில் ஆண் : உங்க டீசல ஊத்தி என்ஜின மாத்தி ஏன்டா இந்த பாடு இது எங்க அப்பன் வீட்டு ரோடு எல்லையும் ஏதும் இல்ல கோடு தாண்டி போறான் பிள்ளை மாரியப்பன் பல்லாக்குல செல்வாக்குதான் ஆண் : தேரட்டாம் போகுது ஓத்த சைக்கிள்ளு நல்ல காராட்டம் போகுது யாரு டிரைவர்ரு ஆண் : அட ராஜ தர்பீசு மவன் இவன் பொடி நடைய போட மறந்துட்டான் நேத்து கொரங்கு பெடலு போட்டவன் இப்போ கோபுரம் ஏற கெளம்பிட்டான் ஆண் : கத்திரி வெயில் மண்ட பொழக்குது அந்த கண்டாந்தரையில வண்டி பறக்குது