← Back

Manasu Ingae Song Lyrics

Singer : Manikka Vinayagam Music by : Yuvan Shankar Raja Male : Manasu ingae..ae…heii Manasu ingae…ae…..ae…. Manasu ingae….ae…. Manasu ingae alugum satham Veliyae..ae… kekathu Male : Sontha banthathodu Panthala nee podu Kaadhaluntha maranthiduma Panjaangatha paaru Ezhuthi vachathaaru Ellaam ingu nadanthiduma Male : Ninaipathu onnu Nadappathu onnu Maatikitta kaadhal Mulikuthae ninnu Male : Imai meethilae Idi vanthu veezhnthaal Vizhi thaangumo… Thangaathu thangaathae… Male : Rendu manasu ingae Alugum satham Veliyae ketkaathu Ingu malligaiyum Malaiya thaangum Namba mudiyaathu Male : Oru pullikulla Ulagam adangum Veliyae theriyaathu Ithu kaadhal seiyum Velai thaanae Veru kedaiyaathu
பாடகர் : மாணிக்க விநாயகம் இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா ஆண் : மனசு இங்கே…ஏ ஏய்ஏய் மனசு இங்கே…ஏ…… மனசு இங்கே…ஏ மனசு இங்கே அழுகும் சத்தம் வெளியே கேட்காது குழு : ஆஅ ஆஅ ஆஅ ஆஅ ஆஅ ஆஅ ஆஅ ஆண் : சொந்த பந்தத்தோடு பந்தல நீ போடு காதலும் தான் மறந்திடுமா பஞ்சாங்கத்த பாரு எழுதி வச்சதாரு எல்லாம் இங்கே நடந்திடுமா ஆண் : நினைப்பது ஒன்னு நடப்பது ஒன்னு மாட்டிக்கிட்டா காதல் முழிக்குது நின்னு இமை மீதிலே இடி வந்து வீழ்ந்தால் விழி தாங்குமோ தாங்காது தாங்காதே ஆண் : ரெண்டு மனசு இங்கே அழுகும் சத்தம் வெளியே கேட்காது இங்கே மல்லிகையும் மலைய தாங்கும் நம்ப முடியாது ஒரு புள்ளிக்குள்ள உலகம் அடங்கும் வெளியே தெரியாது இது காதல் செய்யும் வேலை தானே வேறு கிடையாது குழு : ஆஅ ஆஅ ஆஅ ஆஅ ஆஅ ஆஅ ஆஅ ஆஅ ஆஅ ஆஅ ஆஅ