← Back

Chinna Chinna Varthaiyile Song Lyrics

Singer : Gangai Amaran Music by : Ilayaraja Male : Thandhaanana pottu vechu Manasu konjam urasa konjam Kaikulla pudichu vechu Adi ammamammammaaa Adi ammamammammaaa Male : Chinna chinna vaarthaiyilae Enna enna solli vechaan Thangam pola vairam pola Intha themaangu paattu Male : Kastathilae vaadi ninna Thottu unna thokki vidum Ezhudhunavan yaarum illa Idhu themaangu paattu Male : Kaadha konjam kodudi En thangachi ponnumani Kaiyai thatti padidaa En thambiyae vairamani Male : Chinna chinna vaarthaiyilae Enna enna solli vechaan Thangam pola vairam pola Intha themaangu paattu Male : Kastathilae vaadi ninna Thottu unna thokki vidum Ezhudhunavan yaarum illa Idhu themaangu paattu Male : Aatta katti maatta katti Veetakatti kaattakatti Natta kooda katti izhupavan Paatta sonnavan thaan Nalla paatta sonnavan thaan Male : Paattan poottan selvam ellaam Thotti katti iruttukullae Pooti vecha potta udachathu Paatta sonnavan thaan Nalla paatta sonnavan thaan Male : Valluvan avvaiyum kambanum Bharathi illaama poyirundhaa Sol kondu arivodu porul thantha Selvangal illaama poyirukkum Male : Antha paattu mattum Ilaiyina kaattu mirandinga thaan Naama ellam kaattu mirandinga thaan Male : Chinna chinna vaarthaiyilae Enna enna solli vechaan Thangam pola vairam pola Intha themaangu paattu Male : Nee kastathilae vaadi ninna Thottu unna thokki vidum Ezhudhunavan yaarum illa Idhu themaangu paattu
பாடகர் : கங்கை அமரன் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : தந்தானானா போட்டு வச்சு மனச கொஞ்சம் உசுர கொஞ்சம் கைக்குள்ள புடிச்சு வச்சு அடி அம்மம்மாமம்மா….. அடி அம்மம்மம்மம்மா….. ஆண் : சின்ன சின்ன வார்த்தையிலே என்ன என்ன சொல்லி வச்சான் தங்கம் போல வைரம் போல இந்த தெம்மாங்கு பாட்டு ஆண் : கஷ்டத்திலே வாடி நின்னா தொட்டு உன்ன தூக்கி விடும் எழுதினவ யாருமில்ல இது தெம்மாங்கு பாட்டு ஆண் : காத கொஞ்சம் கொடுடி என் தங்கச்சி பொன்னுமணி கையைத் தட்டி படிடா என் தம்பியே வைரமணி ஆண் : சின்ன சின்ன வார்த்தையிலே என்ன என்ன சொல்லி வச்சான் தங்கம் போல வைரம் போல இந்த தெம்மாங்கு பாட்டு ஆண் : கஷ்டத்திலே வாடி நின்னா தொட்டு உன்ன தூக்கி விடும் எழுதினவ யாருமில்ல இது தெம்மாங்கு பாட்டு ஆண் : ஆட்டக்கட்டி மாட்டக்கட்டி வீட்டக்கட்டி காட்டக்கட்டி நாட்டக் கூட கட்டி இழுப்பது பாட்ட சொன்னவதான் நல்ல பாட்ட சொன்னவதான் ஆண் : பாட்டன் பூட்டன் செல்வம் எல்லாம் தொட்டிக் கட்டி இருட்டுக்குள்ளே பூட்டி வச்ச பூட்ட ஒடச்சது பாட்டு சொன்னவதான் நல்ல பாட்டு சொன்னவதான் ஆண் : வள்ளுவன் ஒளவையும் கம்பனும் பாரதி இல்லாம போயிருந்தா சொல் கொண்டு அறிவோடு பொருள் தந்த செல்வங்கள் இல்லாம போயிருக்கும் ஆண் : அந்த பாட்டு மட்டும் இல்லையின்னா காட்டு மிராண்டிங்கதான் நாம எல்லாம் காட்டு மிராண்டிங்கதான் ஆண் : சின்ன சின்ன வார்த்தையிலே என்ன என்ன சொல்லி வச்சான் தங்கம் போல வைரம் போல இந்த தெம்மாங்கு பாட்டு ஆண் : நீ கஷ்டத்திலே வாடி நின்னா தொட்டு உன்ன தூக்கி விடும் எழுதினவ யாருமில்ல இது தெம்மாங்கு பாட்டு