← Back

Maniyosaiyum Kai Valaiyosaiyum Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki Music by : Shankar Ganesh Male : Maniyosaiyum kai valaiyosaiyum Aanatha raagam solla naan ketkkiraen Unnai aagayam bhoomiyengum naan paarkkiraen Male : Maniyosaiyum kai valaiyosaiyum Aanatha raagam solla naan ketkkiraen Unnai aagayam bhoomiyengum naan paarkkiraen Female : Aa…..aa…..maniyosaiyum kai valaiyosaiyum Aanatha raagam solla naan ketkkiraen Unnai aagayam bhoomiyengum naan paarkkiraen Male : Ravi varamanai azhaiththu vara sollavo Adi rathi devi unai ezhuthi thara sollavo Ravi varamanai azhaiththu vara sollavo Adi rathi devi unai ezhuthi thara sollavo Female : Kavi varaman neeyoruvan pothaatho Kavi varaman nee oruvan pothaatho En kalaivannam nee varainthaal aagaatho Male : Maniyosaiyum Female : Kai valaiyosaiyum Male : Aanatha raagam solla naan ketkkiraen Female : Unnai aagayam bhoomiyengum naan paarkkiraen Male : Brindavanam ezhunthu nadamaadumo Shuruthi pisangaamal adhu kooda tamil paadumo Brindavanam ezhunthu nadamaadumo Shuruthi pisangaamal adhu kooda tamil paadumo Female : Silai kooda nee azhaiththaal vaaraatho Silai kooda nee azhaiththaal vaaraatho Adhu dhinanthorum un ninaivil paadaatho Male : Maniyosaiyum Female : Haa Male : Kai valaiyosaiyum Female : Haa Male : Aanatha raagam solla naan ketkkiraen Female : Haa….aa….aaa….. Male : Unnai aagayam bhoomiyengum naan paarkkiraen Female : Haa….aa….aaa….. Female : Maniyosaiyum Male : Haa Female : Kai valaiyosaiyum Male : Haa Female : Aanatha raagam solla naan ketkkiraen Male : Haa….aa….aaa….. Female : Unnai aagayam bhoomiyengum naan paarkkiraen Male : Haa….aa….aaa…..
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் ஆண் : மணியோசையும் கை வளையோசையும் ஆனந்த ராகம் சொல்ல நான் கேட்கிறேன் உன்னை ஆகாயம் பூமியெங்கும் நான் பார்க்கிறேன் ஆண் : மணியோசையும் கை வளையோசையும்…. ஆனந்த ராகம் சொல்ல நான் கேட்கிறேன் உன்னை ஆகாயம் பூமியெங்கும் நான் பார்க்கிறேன் பெண் : ஆ…..ஆ…..மணியோசையும் கை வளையோசையும்…. ஆனந்த ராகம் சொல்ல நான் கேட்கிறேன் உன்னை ஆகாயம் பூமியெங்கும் நான் பார்க்கிறேன் ஆண் : ரவிவர்மனை அழைத்து வரச் சொல்லவோ அடி ரதிதேவி உனை எழுதி தரச் சொல்லவோ ரவிவர்மனை அழைத்து வரச் சொல்லவோ அடி ரதிதேவி உனை எழுதி தரச் சொல்லவோ பெண் : கவிவர்மன் நீயொருவன் போதாதோ கவிவர்மன் நீயொருவன் போதாதோ என் கலைவண்ணம் நீ வரைந்தால் ஆகாதோ ஆண் : மணியோசையும் பெண் : கை வளையோசையும் ஆண் : ஆனந்த ராகம் சொல்ல நான் கேட்கிறேன் பெண் : உன்னை ஆகாயம் பூமியெங்கும் நான் பார்க்கிறேன் ஆண் : பிருந்தாவனம் எழுந்து நடமாடுமோ ஸ்ருதி பிசகாமல் அது கூட தமிழ் பாடுமோ பிருந்தாவனம் எழுந்து நடமாடுமோ ஸ்ருதி பிசகாமல் அது கூட தமிழ் பாடுமோ பெண் : சிலை கூட நீ அழைத்தால் வாராதோ சிலை கூட நீ அழைத்தால் வாராதோ அது தினந்தோறும் உன் நினைவில் பாடாதோ ஆண் : மணியோசையும் பெண் : ஹா ஆண் : கை வளையோசையும் பெண் : ஹா ஆண் : ஆனந்த ராகம் சொல்ல நான் கேட்கிறேன் பெண் : ஹா….ஆ….ஆஆ…… ஆண் : உன்னை ஆகாயம் பூமியெங்கும் நான் பார்க்கிறேன் பெண் : ஹா….ஆ….ஆஆ…… பெண் : மணியோசையும் ஆண் : ஹா பெண் : கை வளையோசையும் ஆண் : ஹா பெண் : ஆனந்த ராகம் சொல்ல நான் கேட்கிறேன் ஆண் : ஹா….ஆ….ஆஆ…… பெண் : உன்னை ஆகாயம் பூமியெங்கும் நான் பார்க்கிறேன் ஆண் : ஹா….ஆ….ஆஆ……