← Back

Dhoori Dhoori Song Lyrics

Singer : P. Susheela Music by : Ilayaraja Female : Dhoori dhoori dhummakka dhoori Dhoori dhoori dhummakka dhoori ho oo Chorus : Bumbumbum bum bumbumbum bum Female : Dhoori dhoori dhummakka dhoori Dhoori dhoori dhummakka dhoori ho ooo Chorus : Bumbumbum bum bumbumbum bum Female : Vaigai vaigai aatram karaiyil Thendral thendral oonjal katta Sandhanap pookkal thandhanam paadudhammaa… Hoi aaa….aaa…. Chorus : Dhoori dhoori dhummakka dhoori Dhoori dhoori dhummakka dhoori ho ooo Female : Maaman adithaaro Malligaip poo chendaalae Thaathaa adithaaro Thaamarai poo thandaalae Thaai naan anaippenae Thanga mayil azhalaamaa Thadam thaan purandaalum Thannambikkai vidalaamaa Female : Ooril sila neram puyal veesum podhum Naanal valaindhaalum nilaiyaai irukkum Thaenae maanae thunbam vandhaalae Neeyum nillu naanalai polae thaan… aaa… Chorus : Dhoori dhoori dhummakka dhoori Dhoori dhoori dhummakka dhoori ho ooo Female : Bumbumbum bum bumbumbum bum Female : {Kugu kukkuk koo kugu kukkuk koo Kugu kukkuk koo kugu kukkuk koo Kugu kukkuk koo kugu kukkuk koo Kugu kukkuk koo kugu kukkuk koo} Chorus : {Kugu kukkuk koo kugu kukkuk koo Kugu kukkuk koo kugu kukkuk koo Kugu kukkuk koo kugu kukkuk koo Kugu kukkuk koo kugu kukkuk koo} (Overlap) Female : Odi vilaiyaadu thaenaruvi neer polae Paadu isai paadu then podhigai kuyil polae Odi vilaiyaadu thaenaruvi neer polae Paadu isai paadu then podhigai kuyil polae Female : Thaayin madiyodum manadhodum vaazhum Saeyae siru maanae salangai maniyae Poovum ponnum sindhidum mutham Podhum podhum pongidum inbam thaan… aa… Chorus : Dhoori dhoori dhummakka dhoori Dhoori dhoori dhummakka dhoori ho Female : Bumbumbum bum bumbumbum bum Vaigai vaigai aatram karaiyil Thendral thendral oonjal katta Sandhana pookkal Thandhanam paadudhammaa… hoi Chorus : Dhoori dhoori dhummakka dhoori Dhoori dhoori dhummakka dhoori ho ooo Female : Bumbumbum bum bumbumbum bum
பாடகி : பி. சுசீலா இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : தூரி தூரி தும்மக்க தூரி தூரி தூரி தும்மக்க தூரி ஹோ ஓ குழு : பம்பம்பம் பம் பம்பம்பம் பம் பெண் : தூரி தூரி தும்மக்க தூரி தூரி தூரி தும்மக்க தூரி ஹோ ஓ குழு : பம்பம்பம் பம் பம்பம்பம் பம் பெண் : வைகை வைகை ஆற்றங்கரையில் தென்றல் தென்றல் ஊஞ்சல் கட்ட சந்தனப் பூக்கள் தந்தனம் பாடுதம்மா…… ஹொய் ஆஅ…..ஆஅ….. குழு : தூரி தூரி தும்மக்க தூரி தூரி தூரி தும்மக்க தூரி ஹோ ஓ பெண் : மாமன் அடித்தாரோ மல்லிகைப் பூச் செண்டாலே தாத்தா அடித்தாரோ தாமரைப் பூத் தண்டாலே தாய் நான் அணைப்பேனே தங்க மயில் அழலாமா தடம்தான் புரண்டாலும் தன்னம்பிக்கை விடலாமா பெண் : ஊரில் சில நேரம் புயல் வீசும் போதும் நாணல் வளைந்தாலும் நிலையாய் இருக்கும் தேனே மானே துன்பம் வந்தாலே நீயும் நில்லு நாணலைப் போலேதான்…….ஆ… குழு : தூரி தூரி தும்மக்க தூரி தூரி தூரி தும்மக்க தூரி ஹோ ஓ பெண் : பம்பம்பம் பம் பம்பம்பம் பம் பெண் : {குகு குக்குக் கூ குகு குக்குக் கூ குகு குக்குக் கூ குகு குக்குக் கூ குகு குக்குக் கூ குகு குக்குக் கூ குகு குக்குக் கூ குகு குக்குக் கூ} குழு : {குகு குக்குக் கூ குகு குக்குக் கூ குகு குக்குக் கூ குகு குக்குக் கூ குகு குக்குக் கூ குகு குக்குக் கூ குகு குக்குக் கூ குகு குக்குக் கூ} பெண் : ஓடி விளையாடு தேனருவி நீர் போலே பாடு இசை பாடு தென் பொதிகைக் குயில் போலே ஓடி விளையாடு தேனருவி நீர் போலே பாடு இசை பாடு தென் பொதிகைக் குயில் போலே பெண் : தாயின் மடியோடும் மனதோடும் வாழும் சேயே சிறு மானே சலங்கை மணியே பூவும் பொன்னும் சிந்திடும் முத்தம் போதும் போதும் பொங்கிடும் இன்பம் தான்… ஆ… குழு : தூரி தூரி தும்மக்க தூரி தூரி தூரி தும்மக்க தூரி ஹோ ஓ பெண் : பம்பம்பம் பம் பம்பம்பம் பம் வைகை வைகை ஆற்றங்கரயில் தென்றல் தென்றல் ஊஞ்சல் கட்ட சந்தனப் பூக்கள் தந்தனம் பாடுதம்மா… ஹொய் குழு : தூரி தூரி தும்மக்க தூரி தூரி தூரி தும்மக்க தூரி ஹோ ஓ பெண் : பம்பம்பம் பம் பம்பம்பம் பம்