← Back

Sei Yedhavathu Sei Song Lyrics

Singers : Neha Bhasin and Preethi Balla Music by : Yuvan Shankar Raja Female : Sei yethavathu sei Sollathathu sei Seiyaathathai sei Sei koodathathai sei Soodavathu sei Edagudam sei Female : Naan chillaai naan chillaai Naan maarugiren mul mullaai Sillaai uyir thullaai Enai uduruvu vaan villaai Unai neithu neithu Uyir koidhu koidhu vida Naan vandhen Female : Sei yethavathu sei Sollathathu sei Seiyaathathai sei Sei koodathathai sei Soodavathu sei Edagudam sei Female : Undu irukkava En uyirukku thirii yetri Udhatukku neruppetri Baspamaakkava Female : Kannai eerkava Un uruvukkul neer ootri Karuvukkul ver oondri Kondu sellavaa Female : Sembula neer pol Ohooo ooo Aympulan serga Ohooo ooo Un pulan aynthil Ohooo ooo En pulan vaazhga Ohooo ooo Female : Endrum endrumae Nindru nindru Unai kondru kondru vidavaa Female : Naan chillaai naan chillaai Naan maarugiren mul mullaai Sillaai uyir thullaai Enai uduruvu vaan villaai Unai neithu neithu Uyir koidhu koidhu vida Naan vandhen Female : Sei ………………………… Male : Ye por thodukkava Men manjangal kudai saaya Vanjangal kulir kaaya Unnai kenjuthae Female : Othuzhaikkavaa Un kann veeriyam thaangamal Samsaariyum vaangamal Aambal veenguthae Female : Karuma vimotcham Ohooo ooo Kaama sareeram Ohooo ooo Anda sarasam Ohooo ooo Pennin vilasam Ohooo ooo Female : Attru attru Enai pattru pattru Unai uttru uttru ariven Female : Sei yethavathu sei Sollathathu sei Seiyaathathai sei Sei koodathathai sei Soodavathu sei Edagudam sei Female : Naan chillaai naan chillaai Naan maarugiren mul mullaai Sillaai uyir thullaai Enai uduruvu vaan villaai Unai neithu neithu Uyir koidhu koidhu vida Naan vandhen
பாடகர்கள் : நேஹா பாஸின் மற்றும் ப்ரீத்தி இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா பெண் : ஹே ஹேய் தரரா….ஆ ஹா பெண் : ஹா செய் ஏதாவது செய் சொல்லாததை செய் செய்யாததை செய் செய் கூடாததை செய் சூடாவது செய் ஏடாகூடம் செய் பெண் : நான் ஜில்லாய் நான் ஜில்லாய் நான் மாறுகிறேன் முள் முள்ளாய் சில்லாய் உயிர் துள்ளாய் என்னை ஊடுருவ வான் வில்லாய் பெண் : உன்னை நெய்து நெய்து உயிர் கொய்து கொய்து விட நான் வந்தேன் பெண் : செய் ஏதாவது செய் சொல்லாததை செய் செய்யாததை செய் செய் கூடாததை செய் சூடாவது செய் ஏடாகூடம் செய் பெண் : உண்டு இருக்கவா என் உயிருக்கு திரியேற்றி உதட்டுக்கு நெருப்பேற்றி பஸ்பமாக்கவா.. கண்ணை ஈர்க்கவா.. உன் உருவுக்குள் நீர் ஊற்றி கருவுக்குள் வேர் ஊன்றி கொண்டு செல்லவா.. பெண் : செம்புலன் நீர் போல் குழு : ஓ ஓஹோ பெண் : ஐம்புலன் சேர்க குழு : ஓ ஓஹோ பெண் : உன் புலன் ஐந்தில் குழு : ஓ ஓஹோ பெண் : என் புலன் வாழ்க குழு : ஓ ஓஹோ பெண் : என்றும் என்றுமே நின்று நின்று உன்னை கொன்று கொன்று விடவா பெண் : நான் ஜில்லாய் நான் ஜில்லாய் நான் மாறுகிறேன் முள் முள்ளாய் சில்லாய் உயிர் துள்ளாய் என்னை ஊடுருவ வான் வில்லாய் பெண் : உன்னை நெய்து நெய்து உயிர் கொய்து கொய்து விட நான் வந்தேன் குழு : செய்…. ஏ ஹே ஓ ஓஹோ செய்…. ஏ ஹே ஓ ஓஹோ செய்…. ஏ ஹே ஓ ஓஹோ வ வ பெண் : ஏய் போர் தொடுக்கவா மென் மஞ்சங்கள் குடை சாய வஞ்சங்கள் குளிர்காய உன்னை கெஞ்சுதே பெண் : ஒத்துழைக்கவா உன் கண் வீரியம் தாங்காமல் சம்சாரியம் வாங்காமல் ஆம்பல் வீங்குதே ஹேய் ஹே பெண் : கர்மனின் மோட்சம் குழு : ஓ ஹோ பெண் : காம சரீரம் குழு : ஓ ஹோ பெண் : அண்ட சராசம் குழு : ஓ ஹோ பெண் : பெண்ணின் விலாசம் குழு : ஓ ஹோ பெண் : அற்று அற்று என்னை பற்று பற்று உன்னை உற்று உற்று அறிவேன் பெண் : செய் ஏதாவது செய் சொல்லாததை செய் செய்யாததை செய் செய் கூடாததை செய் சூடாவது செய் ஏடாகூடம் செய் பெண் : நான் ஜில்லாய் நான் ஜில்லாய் நான் மாறுகிறேன் முள் முள்ளாய் சில்லாய் உயிர் துள்ளாய் என்னை ஊடுருவ வான் வில்லாய் பெண் : உன்னை நெய்து நெய்து உயிர் கொய்து கொய்து விட நான் வந்தேன்