← Back

Thuvalum Kodi Song Lyrics

Thuvalum Kodi Song Lyrics from Veli Thandiya Velladu – 1980 Film, Starring Vijayan, Vijay Babu, Shoba and Others. This song was sung by Vani Jairam and P. Jayachandran and the music was composed by Shankar Ganesh. Lyrics works are penned by Kannadasan. Singers : Vani Jairam and P. Jayachandran Music by : Shankar Ganesh Lyrics by : Kannadasan Male : Thuvalum kodi idaiyaal Virainthu selvathu engo Female : Ohho… Male : Thuvalum kodi idaiyaal Virainthu selvathu engo Pavalam un maeni kondu Eriyum mathiyai virattavo… Male : Thuvalum kodi idaiyaal Virainthu selvathu engo Female : Mayangum neram kandu padhunngi vanthathu Edharkko mannavaa….aa….aa… Mayangum neram kandu padhunngi vanthathu Edharkko mannavaa Ennai paarkkavaa udhadodu udhadu pesavaa Male : Pesavaa Male : Thuvalum kodi idaiyaal Virainthu selvathu engo Male : Kann kanda un azhagai Kai alla thudikindrathu Female : Aaa…aah….aa…. Male : Kann kanda un azhagai Kai alla thudikindrathu Male : Vinkaanaa un paruvaththai Naan kolla thudikkiraen Female : Unakkendru pirantha naan Male : Aa….aah…haa… Female : Enakkendru vaazha mudiyumaa Male : Aa….aah…haa… Female : Unakkendru pirantha naan Enakkendru vaazha mudiyumaa Koduththaen ennai unakku Eduththu sootti kol deva….aa…. Male : Thuvalum kodi idaiyaal Virainthu selvathu engo Pavalam un maeni kondu Eriyum mathiyai virattavo… Both : ………………..
பாடகர்கள் : வாணி ஜெய்ராம் மற்றும் பி. ஜெயச்சந்திரன் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடலாசிரியர் : கண்ணதாசன் ஆண் : துவளும் கொடி இடையாள் விரைந்து செல்வது எங்கோ பெண் : ஓஹோ…. ஆண் : துவளும் கொடி இடையாள் விரைந்து செல்வது எங்கோ பவளம் உன் மேனி கொண்டு எரியும் மதியை விரட்டவோ……. ஆண் : துவளும் கொடி இடையாள் விரைந்து செல்வது எங்கோ பெண் : மயங்கும் நேரம் கண்டு பதுங்கி வந்தது எதற்கோ மன்னவா…….ஆ……ஆ…. மயங்கும் நேரம் கண்டு பதுங்கி வந்தது எதற்கோ மன்னவா என்னைப் பார்க்கவா உதடோடு உதடு பேசவா….. ஆண் : பேசவா ஆண் : துவளும் கொடி இடையாள் விரைந்து செல்வது எங்கோ ஆண் : கண் கண்ட உன் அழகை கை அள்ளத் துடிக்கின்றது பெண் : ஆஅ…ஆஹ்….ஆ…. ஆண் : கண் கண்ட உன் அழகை கை அள்ளத் துடிக்கின்றது ஆண் : விண்காணா உன் பருவத்தை நான் கொல்ல துடிக்கிறேன் பெண் : உனக்கென்று பிறந்த நான் ஆண் : ஆ…ஆஹ்…ஹா…. பெண் : எனக்கென்று வாழ முடியுமா ஆண் : ஆ…ஆஹா…. பெண் : உனக்கென்று பிறந்த நான் எனக்கென்று வாழ முடியுமா கொடுத்தேன் என்னை உனக்கு எடுத்து சூட்டிக் கொள் தேவா…….ஆ….. ஆண் : துவளும் கொடி இடையாள் விரைந்து செல்வது எங்கோ பவளம் உன் மேனி கொண்டு எரியும் மதியை விரட்டவோ……. இருவர் : ……………………….