← Back

En Kadhal Song Lyrics – Janitha Eegam

Singer : Naveen Raj Music by : Ajith Kumar Lyrics by : Aji Kutta Male : Ooovu ooho! ooovu ooho! Ooho! ooho! Male : Manjal kungumam mangalam thara Mangai aval vandhaal Iru manamum sernthuu thirumanamaaga Ennam aval thandhaal Male : Ooovu ooho! ooovu ooho! Ooho! ooho! Male : En kaadhal udainthathu yeno? Vittu sendru thavikkiren naano! Mudhal kaadhal varuvathu yeno? Nenjoram nirantharam thano! Male : En anbae! en anbae! Kavithaiyum neeyae! En nenjae! en nenjae! Muluvaathum neeyae! Male : En uyirodu unarvai kalandhu Ennai pirivadhu yeno Yen paranthaaiyo? ..ooo Male : Mudhal kaadhal varuvathu yeno? Nenjoram nirantharam thaano!
பாடகர் : நவீன் ராஜ் இசை அமைப்பாளர் : அஜித் குமார் பாடல் ஆசிரியர் : அஜி குட்டா ஆண் : ஓஓவு ஓஹோ! ஓஓவு ஓஹோ! ஓஹோ! ஓஹோ! ஆண் : மஞ்சள் குங்குமம் மங்களம் தர மங்கை அவள் வந்தாள் இரு மனமும் சேர்ந்து திருமணமாக எண்ணம் அவள் தந்தாள் ஆண் : ஓஓவு ஓஹோ! ஓஓவு ஓஹோ! ஓஹோ! ஓஹோ! ஆண் : என் காதல் உடைந்தது ஏனோ? விட்டு சென்று தவிக்கிறேன் நானோ! முதல் காதல் வருவது ஏனோ? நெஞ்சோரம் நிரந்தரம் தானோ! ஆண் : என் அன்பே! என் அன்பே! கவிதையும் நீயே! என் நெஞ்சே! என் நெஞ்சே! முழுவதும் நீயே! ஆண் : என் உயிரோடு உணர்வை கலந்து என்னை பிரிவது ஏனோ? ஏன் பறந்தாயோ? ஓ ஓ ஓ … ஆண் : முதல் காதல் வருவது ஏனோ? நெஞ்சோரம் நிரந்தரம் தானோ!