← Back

Aala Pirandha Rajan Song Lyrics

Singers : Tiruchi Loganathan, Muthukoothan and Vadivamba Music by : K. V. Mahadevan Female : Aala porandha raajan Paadu thindaattamaiyaa Diyaalo thindaattamaiyaa Ippo aduthu keduttha mandhirikki Kondaattamaiyaa Ippo kondaattamaiyaa Abaelae raajaa kelu Subaelae raajaa aisaa Abaelae raajaa kelu subaelae raajaa Male : Moolaiyirundhum raajaa kutti Mosam ponaandi Raajaa mosam ponaandi Mutaathanamaa raajiyathai Kottai vittaandi Raajaa kottai vittaandi Abaelu mayilae Keladi subaelu mayilae aisaa Abaelu mayilae keladi subaelu mayilae Female : Kuyilu koottil kottaan ippo Kudiyirukkudhaiyaa Kottaan kudiyirukkudhaiyaa Male : Aadum mayilae pola vaesham pottu Mandhi nadikkudhadi Paathu sandhi sirikkudhadi Male : Abaelu mayilae Keladi subaelu mayilae aisaa Abaelu mayilae keladi subaelu mayilae Haa haei haa haei haa haei haa haei Male : Avalakshana raajaa pola Aala vandhavandi O aandhai kannan raaja muzhi Muzhikka paathavandi Adhu veliyae therinju pochu Avan vaeshang kalaiyalaachu O vidiyum munnae velaiyai mudippom Vethalai chaaruvai pottukka pottukka Pottukka…
பாடகர்கள் : திருச்சி லோகநாதன், முத்துகூத்தன் மற்றும் வடிவாம்பா இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் பெண் : ஆளப் பொறந்த ராஜன் பாடு திண்டாட்டமய்யா டியாலோ திண்டாட்டமய்யா இப்போ அடுத்துக் கெடுத்த மந்திரிக்கி கொண்டாட்டமய்யா இப்போ கொண்டாட்டமய்யா அபேலே ராஜா கேளு சுபேலே ராஜா அய்சா அபேலே ராஜா கேளு சுபேலே ராஜா ஆண் : மூளையிருந்தும் ராஜாக் குட்டி மோசம் போனான்டி ராஜா மோசம் போனான்டி முட்டாத்தனமா ராஜ்ஜியத்தைக் கோட்டை விட்டான்டி ராஜா கோட்டை விட்டான்டி அபேலு மயிலே கேளடி சுபேலு மயிலே அய்சா அபேலு மயிலே கேளடி சுபேலு மயிலே பெண் : குயிலுக் கூட்டில் கோட்டான் இப்போ குடியிருக்குதய்யா கோட்டான் குடியிருக்குதய்யா ஆண் : ஆடும் மயிலைப் போல வேஷம் போட்டு மந்தி நடிக்குதடி பாத்து சந்தி சிரிக்குதடி ஆண் : அபேலு மயிலே கேளடி சுபேலு மயிலே அய்சா அபேலு மயிலே கேளடி சுபேலு மயிலே ஹா ஹேய் ஹா ஹேய் ஹா ஹேய் ஹா ஹேய் ஆண் : அவ‌லக்ஷண ராஜா போல ஆள வந்தவன்டி ஓ ஆந்தைக் கண்ணன் ராஜ முழி முழிக்கப் பாத்தவன்டி அது வெளியே தெரிஞ்சுப் போச்சு அவன் வேஷங் கலையலாச்சு ஓ விடியுமுன்னே வேலையை முடிப்போம் வெத்தலைச் சருவைப் போட்டுக்க போட்டுக்க போட்டுக்க…